Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

அவுஸ்ரேலியா

போலி ஓட்டுநர் உரிமத்தால் ரத்து செய்யப்பட்ட ஆஸ்திரேலிய குடியுரிமை

போலியான ஓட்டுநர் உரிமைத்தால் ஒருவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து  செய்யப்பட்டுள்ளது. அலி ஹைதரி எனும் ஆப்கானியர் 2010ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்தவர்.2014ம் ஆண்டு இவருக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர் உரிமம் பெற இவர் சமர்பித்த ஆப்கான் ஓட்டுநர் உரிமம் போலியானது எனத் தெரிய வந்துள்ளது. லாரி ஓட்டுநராக வேலைச் செய்ய இவர் ஓட்டுநர் உரிமம் பெற்றதாகவும், ஆப்கானில் இவருக்கு லாரி ஓட்டிய அனுபவம் இல்லை என்றும்கூறப்படுகின்றது. இதன் காரணமாக, இவரது ஆஸ்திரேலிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தனது நண்பர்களிடம் பணம் கொடுத்து, போலியான ஆப்கான் ஓட்டுநர் உரிமத்தை பெற்றதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அதிகாரிகளிடம் ஹைதரி தெரிவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையத்திலிருந்து வெளியேறிய பிறகு வேலைத் தேடியதாகவும்,...

தாகத்தால் தவிக்கும் கோலாக்கள்!

காட்டுத் தீயால் ஆஸ்திரேலியாவின் வனவிலங்குகள் அழிந்து வரும் நிலையில், தாகத்தால் தவித்த கோலா இன விலங்கு ஒன்றிற்கு, தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி மனதை நெகிழ...

அவுஸ்திரேலியா பள்ளிகளில் இரண்டாம் மொழியாக தமிழ் அறிமுகம்…

  அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் தமிழ் மொழி, ஒரு பாடமாக கற்றுத் தரப்படும் என அம் மாகாண அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்டுள்ளது....

கதறக் கதற நாடு கடத்தப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நடுவானில் கிடைத்த செய்தி

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது.நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு, விமானம் புறப்பட்ட...

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து ஒரு அகதியின் குரல்

அகதிகளையும் தஞ்சக்கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து ஆஸ்திரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி ஆஸ்திரேலியர்களுக்கு கூறியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள...

‘சூப்பர் டீலக்ஸ்’க்கு விருது | அவுஸ்ரேலியா சென்ற விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் 'சங்கத் தமிழன்' படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. தொடர்ந்து 'துக்ளக் தர்பார்', முரளிதரனின் பயோபிக், 'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி' எனப் பல்வேறு படங்கள் இவரது கைவசம் உள்ளன. Vijay...

2ஆம் உலகப் போரின் பின் 9 லட்சம் அகதிகளுக்கு புகலிடம் | ஆஸ்திரேலியா

இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பின் 9 லட்சம் அகதிகளை மீள்குடியமர்த்தியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. தாய்நாட்டிற்கு வெளியே உள்ள மக்களுக்கான மனிதாபிமான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ஆஸ்திரேலியா, ஐ.நா.வில் அங்கீகரிக்கப்படும் அகதிகளையும் ஏற்கனவே...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -