ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இ-விசா முறை அறிமுகம்!
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதிய இ-விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர்