Sunday, June 13, 2021
- Advertisement -

TAG

ஆஸ்திரேலியா

அகதிகளின் உரிமைகளை மறுக்கும் ஆஸ்திரேலிய அரசு | மனித உரிமை அமைப்பின் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய அரசினால் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவுக்கு அனுப்பப்பட்ட அகதிகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா தொடர்ந்து மறுப்பதாக ஐ.நா. வுக்கு சமர்பித்த அறிக்கையில் ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் எனும் மனித...

ஆஸ்திரேலியாவின் ஜூலை மாத எல்லைகள் இறைமை நடவடிக்கை என்னென்ன?

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத வர முயல்பவர்கள் தொடர்பாக எடுக்கப்படும் எல்லைகள் இறைமை நடவடிக்கையின் மூலம்,  கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை சட்டவிரோத பயணங்கள் தொடர்பில் எவ்வித கைதும் நடக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே சமயம், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு மையங்கள் தீவு நாடுகளான பப்பு நியூ கினியா, நவுருத்தீவில் அமைந்திருக்கின்றன.  இவை RegionalProcessing மையமாகவும் அறியப்படுகின்றன. நவுருவில் உள்ள இந்த மையத்தில் எவரும் தற்போது  தடுப்பில் எனக் கூறப்பட்டுள்ளது. அதே போல், பப்பு நியூ கினியாவின் மனுஸ்தீவு மையம் கடந்த 2017 அக்டோபர் 31ல் மூடப்பட்டமை ஜூலை மாத அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அகதிக்கு தஞ்சம் வழங்கிய நியூசிலாந்து.

மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த பெஹ்ரூஸ் பூச்சானி எனும் குர்து அகதிக்கு நியூசிலாந்தில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த இவர், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ்தீவு...

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் : உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் தமிழ் அகதி குடும்பம்: உடல்நலம் பாதிக்கப்பட்ட குடும்ப தலைவி. ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக...

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்காக நடத்தப்பட்ட இணையப் போராட்டம்.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் நபர்களை கடல் கடந்த தடுப்பில் சிறைவைப்பது எனும் கொள்கையை முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் நடைமுறைப்படுத்தி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கொள்கையின் கீழ்...

பாடலாசிரியர் மதன்கார்க்கியின் உலகெங்கும் தமிழ் மொழி இணைய வகுப்பு

எளிமையான முறையில் தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் இணைய வகுப்புகளுக்காக பாடலாசிரியர் மதன்கார்க்கி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். ’பயில்’ என்ற இந்த ஆராய்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் இணையம் மூலம்...

20 நிமிடங்களில், கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனை.

20 நிமிடங்களில், கொரோனா தொற்றை உறுதி செய்யும் பரிசோதனையை ஆஸ்திரேலிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மெல்போர்ன் நகரில் உள்ள Monash பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் செயல்பாட்டை வைத்து கொரோனா தொற்றை உறுதி...

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளுக்கு தடை?

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத் தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளை தடை செய்வது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள மசோதா அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கக்கூடும் என ஆஸ்திரேலியாவுக்கு செண்ட் குழுவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் இம்மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில்...

ஏழு ஆண்டுகள் சிறை ;“நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்களே”

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரின் ஹோட்டலில் வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலைக்காக காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக ஹோட்டலுக்கு வெளியே தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 120...

ஆஸ்திரேலியாவுக்கு பாரமான சிறுவன் நாடுகடத்தப்படும் அச்சத்தில் பெற்றோர்.

ஆஸ்திரேலியாவில் வங்கதேச பெற்றோருக்கு பிறந்த சிறுவன், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடுகடத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், நாடுகடத்தலை தடுக்கக்கோரி ஆஸ்திரேலிய அரசுக்கு சிறுவனின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். 2012ம் ஆண்டு வங்கதேசத்தில் மெஹதி ஹசன் பூஹூயன்...

பிந்திய செய்திகள்

சக வீரர் மீது மோதி காயம் – டூ பிளசிஸ் மருத்துவமனையில் அனுமதி!

அபுதாபியில் நடந்து வரும் பி.எஸ்.எல் தொடரின் 19-வது லீக் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ், பெஷாவர் ஜால்மி அணிகள் விளையாடின. இந்தப் போட்டியின் 7-வது ஓவரில் டேவிட்...

அடுத்த பனிப்போர் ஆரம்பம்- சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அழைப்பு!

கார்பிஸ் பே: அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சீனாவுக்கு எதிராக அணி திரள உலக தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா உடனான பனிப்போரில் அமெரிக்கா...

தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைக்க வேண்டும்!

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவை மாற்றியமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

ஆண், பெண் மூளை அமைப்பில் வித்தியாசம்…!

உண்மையில் இருபாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது. இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின்...

கொத்தமல்லி – உருளைக்கிழங்கு வறுவல்!

தேவையான பொருட்கள்உருளைக்கிழங்கு - 3,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - 3 டீஸ்பூன். அரைக்க…கொத்தமல்லி - 1/2 கப்,பச்சை மிளகாய் - 2,பூண்டு - 3.
- Advertisement -