வடக்கு, கிழக்கில் விகாரைகளை ஏன் நிர்மாணிக்கக்கூடாது? – அமைச்சர் இப்படிக் கேள்வி
“இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தமிழர்களுக்காக இந்து ஆலயங்கள் உள்ளன. அவர்கள் அங்கு சென்று சுதந்திரமாக வழிபடுகின்றார்கள். இந்நிலையில், 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப்