Friday, September 25, 2020
- Advertisement -

TAG

இராணுவம்

அச்சுறுத்தும் வகையிலான பேரினவாத படையினர் செயல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பேராறு வசந்தபுரகிராமத்தில் தமது காணிகளை துப்பரவாக்குவதற்காக டோசர்கள் கொண்டு காணியின் உரிமையாளர்கள் துப்பரவு பணியினை 20.08.2020 காலை முன்னெடுத்துள்ளார்கள். இதன்போது சம்பவம் இடம்பெற்ற...

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினருடன் மோதல்!!

கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக...

வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள...

திருகோணமலையில் இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்த இராணுவ வீரரொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வைத்திய...

புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து கவனம் செலுத்திய இராணுவம்!

விடுதலைப் புலிகள் சம்பந்தமான செல்போன் செயலி குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கொள்கைகள் இந்த செயலிகள் மூலம் பிரசாரப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மாவீரர்கள் என...

சொன்னதெல்லாம் உண்மை; என்னை கைது செய்ய முடியாது: மிரட்டும் கருணா

தான் கூறிய அனைத்தும் உண்மை என்றும் அந்த நிலைப்பாட்டிலேயே தான் தொடர்ந்தும் இருப்பதாக கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். சி.ஐ.டி.யினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,...

யாழில் திடீரென வீடுகளுக்குள் புகுந்த இராணுவம்: பீதியடைந்துள்ள பொதுமக்கள்!

யாழ். அளவெட்டிப் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை வேளை திடீரென பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்த இராணுவம்...

நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது நாமில்லை! விக்னேஸ்வரன்

இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே...

லண்டனில் சர்ச்சைக்குள்ளான பிரிகேடியருக்கு பதவி உயர்வு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய

போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த...

இராணுவ சிப்பாயை தாக்கிய முன்னாள் புலிப் போராளி சரணடைந்தார்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்நேற்று...

பிந்திய செய்திகள்

நினைவேந்தலுக்கான தடை – முடிவு சட்டம் ஒழுங்கு அமைச்சர் கையில்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், அதனைத் தொடந்து நீடிக்கும் முடிவை சட்டம் ஒழுங்கு...

இலங்கையில் இன்னும் ஆபத்து குறையவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அபாய நிலைமை இன்னும் குறைவடையவில்லை தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

இலங்கை அரசாங்கத்தினை பாராட்டிய யுனிசெப்

தொழில் புரிவதற்கான ஆகக் குறைந்த வயதினை அதிகரிக்கும், மற்றும் எந்தவொரு சிறாரும் பெரியவர்களுக்கான சிறைச்சாலை கட்டமைப்புக்குள் உறுதிசெய்யும் இரு முக்கிய கொள்கை திருத்தங்களை உள்வாங்கியமை குறித்து...

போதைப்பொருளுடன் கைதான நபருக்கு மரணதண்டனை

106 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 1998ஆம் வருடம் புறக்கோட்டை பிரதேசத்தில் கைது...
- Advertisement -