Monday, September 27, 2021
- Advertisement -

TAG

இலக்கியம்

புலி எதிர்ப்பு இலக்கியம் என்பது ஒரு நோய்: மலையவன்

சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று...

கவிதை | அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறையும் சுடுமணல் | தீபச்செல்வன்

இலைகொட்டிய அலம்பல்களில் குந்துகிறது துரத்தப்படும் கூரை. களப்புவெளியின் சகதிக்குள் புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைகளை தேடுகின்றன கொத்துக் குண்டுகள். ஒற்றை புளியமரத்துடன் வெளித்துக்கிடக்கிறது மாத்தளன். விமானங்கள் குவிந்து எறியும் குண்டுகள் விழப்போகும் அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில் நிறையும் சுடு மணலில் ஓடும் குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைந்தன. பனைகளுக்கிடையில் படருகிறது கந்தக...

காதல் கொண்டேன் காவியமே: பா.உதயன் கவிதை

  கண்ணே நீ என் அருகிருந்தால் கனவென்றொன்று வருவதில்லை என் கண்ணில் உந்தன் நினைவிருந்தால் கண்கள் என்றும் நனைவதில்லை   என்னோடு உந்தன் முகம் இருந்தால் எனக்கு என்றும் தனிமை இல்லை என்னுள் உந்தன் உயிர் இருந்தால் எந்தன் மூச்சு நிற்பதில்லை   ஊரும் நதி போல் நீ இருந்தால் என் உள்ளத்தின் ஈரம் காயாது தூவும் மழையாய் நீ வந்தால் துன்பம் கூட விலக்குமடி   வானில் நிலவாய் தெரியுதங்கே உன் வட்ட முகத்தின் ஒளி அழகு காலை வந்த பூக்களிலும் கண்டேன் உந்தன் கவி அழகு   அழகே தமிழே என் மொழியே அந்த நதியில் துயிலும் வெண் நிலவே என் கவியில் உயிர்த்த கற்சிலையே காதல் கொண்டேன் காவியமே.   பா.உதயன் ✍️

ஈழத்தின் புகழ் நீர்வை பொன்னையன் காலமானார்!

ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான,எழுத்தாளர் நீர்வை பொன்னையன் நேற்று(26) காலமானார். யாழ்ப்பாணத்தின் நீர்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்ப,இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்து இந்தியாவின் கல்கத்தா பல்கலைக்கழகத்தில்...

நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட விவசாயி என்பதுதான் முக்கியம்! – சு.வேணுகோபால் நேர்காணல்

‘எங்கள் தந்தையரான தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் தங்களது தோள்களில் எங்களை ஏற்றி உலகைக் காட்டினார்கள். நாங்கள் அடுத்த தலைமுறை. தந்தையர்களை எங்கள் தோள்களில் ஏற்றி இப்போது நாங்கள் அவர்களுக்குப் புதிய உலகைக் காட்டுகிறோம்!’ இப்படியொரு...

சிறுகதை | யாழ் சுமந்த சிறுவன் | தீபச்செல்வன்

  சன்னங்கள் துளையிட்ட கிளிநொச்சி என்ற பெயர் பலகை. ஒரு ஓட்டையில் புலுனியொன்று சிறகுலர்த்தியது. நெடுநாள் மனிதர்கள் வசித்திராத நகரில்  தானியங்களுக்காய் அலைந்து தோற்றுப் போன இன்னும் சில புலுனிகள் சிறு கொப்புக்களில் வந்தமர்ந்தன....

கவிதை | தனித்துப் போய் விட்ட தனிமை | மு.பொ.

தூரத் தெரிந்த மலைமேட்டில் திடீரென குடிசையொன்று முளைத்து என்னைப் பார்த்து முறைத்தது. யார் அங்கே போய் குடியேறினர், எனக்கு தெரியாது ரகசியமாய்?   முன்னர் என்னைச்சுற்றி ஏவல் புரிந்தவர்களையும் விரட்டினேன். இன்னும் இடைக்கிடை காதுக்கினிய கதைசொல்லி வந்தவர்களையும் விரட்டினேன். சொந்த பந்தங்களும் எனக்கு அதிகம் இல்லை. இப்போ எனக்கு எஞ்சியிருந்ததோ இந்தத்...

சொற்களில் சுழலும் உலகமும் ‘காலம்’ 30வது ஆண்டு இதழ் அறிமுகமும்

காலம் சஞ்சிகையின் 30வது ஆண்டு சிறப்பு இதழும் (54வது இதழ்) செல்வம் அருளானந்தம் அவர்கள் 'எழுதிய சொற்களில் சூழலும் உலகம்' எனும்  நூல் விமர்சனமும் 01/03/2020 அன்று  ஸ்காபரோ சமூக மண்டபத்தில் இடம்பெற்றது....

குமுதம் –கொன்றை இணைந்து வழங்கும் சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டி

தமிழர்களின் மிகப்பெரிய சொத்து சங்க இலக்கியம். காதல், காமம், பிரிவு, கொடை, வறுமை,வீரம், புலம் பெயர்தல் எனத் தமிழர் வாழ்வின் உணர்ச்சிகரமான அம்சங்களை மிகை உணர்ச்சியில்லாமல் நயமாக ஆழமாக எடுத்துரைப்பவை அவை. அந்தப் பாடல்களை...

கொடகே தேசிய சாகித்திய விருது: 2020 – விண்ணப்பங்கள் கோரல்

கடந்த 19 வருடங்களாக இலங்கை இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசிய சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 10 வருடங்களாக வழங்கப்படுகிறது. 2019 ஆம்...

பிந்திய செய்திகள்

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி!

புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை!

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 27.09.2021

மேஷம்மேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மனித குலத்தில் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய உணவுகளிலேயே மிகவும் ஆரோக்கியம் தரக்கூடிய உணவு தாய்ப்பாலேயாகும். குழந்தைகளின் முழுமையான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு...
- Advertisement -