இலங்கைக்கு பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை கொண்டு வரப்படவுள்ளது !
பாகிஸ்தான் – சியல்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட இலங்கையினைச் சேர்ந்த பிரியந்த குமாரவின் சடலம் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச்