Saturday, September 25, 2021
- Advertisement -

TAG

இலங்கை

நியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவுத் தொகையை கோரியது இலங்கை

இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலின் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட தொகையை அரசாங்கம் அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த அறிக்கையின்படி, குறித்த...

20ஆம் திருத்தச் சட்டமூல வரைவிற்கு அமைச்சரவை அனுமதி!

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைபு நீதியமைச்சரினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த...

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பத்திரம் அமைச்சரவையில்

19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று (புதன்கிழமை) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம்...

வழமைக்கு திரும்பும் பாடசாலை கல்வி நடவடிக்கைகள்

கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய...

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நாளை 05ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. இம்முறை தேர்தலில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி...

ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்

இத்தாலியில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு, அந்நாட்டு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை பணியாளர்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை கருத்திற் கொண்டு...

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 697 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 2689 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 08 பேர் வைரஜ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 06...

இலங்கை மீனவர்கள் இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் காப்பாற்றப்பட்டனர்!

இந்திய கடற்பரப்பில் விபத்துக்கு உள்ளாகி கடலில் தத்தளித்த மீன்பிடி படகொன்றில் இருந்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். தமிழகத்தின் சென்னையில் இருந்து 170 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ள...

மஹிந்தவுக்கு ஆனந்த கண்ணீரை வரவைத்த 10 வயது சிறுமி

ந்த ராஜபக்ஷவுக்கு ஆனந்த கண்ணீர் வர வைத்த சிறுமியின் கடிதம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாத்தளையில் வசிக்கும் மரசுக் மோரிட்டா சாரா என்ற 10 வயது சிறுமி ஒருவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தால்...

பெரிய வெங்காய கொள்கலனில் இறக்குமதியாகும் மஞ்சள்……

அரசாங்கத்தினால் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதியாளர்களால் பெரிய வெங்காய கொள்கலனுக்குள் மறைத்து மஞ்சள் இறக்குமதி செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதென சுங்கம் தெரிவித்துள்ளது. பெரிய வெங்காய கொள்கலனின் நடுப்பகுதியில், மஞ்சள் தொகையை மறைத்து...

பிந்திய செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
- Advertisement -