கடத்துவதற்குத் தயாராகவிருந்த ஒருதொகுதி கடலட்டைகள் மன்னாரில் பறிமுதல்!
மன்னாரில் சட்ட விரோதமாகக் கடத்துவதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒருதொகுதி உலர்ந்த கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார், புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம் பகுதியில்