வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கட்டண வரையறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எரிபொருள் நிலையங்களில் வாகனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள அதிகபட்ச கட்டண...
சென்னையில் பொலிஸாரின் தடையை மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்திய ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் பொலிஸாரின் அனுமதி...
“1939 இல் சேர்ச்சிலிற்கு நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே காணப்பட்டது. அவர் எப்படிப் பிரதமரானார்? நெருக்கடி காரணமாகவே அவர் பிரதமரானார்.நானும் அதனையே செய்திருக்கின்றேன்.வரலாற்றைப்...
தமிழிலக்கிய ஆய்வாளரும், பண்பாட்டு ஆய்வாளருமான ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியம், பண்பாட்டுத் தளங்களில் வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும்...
நடிகர் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் உடல்நலக்...
நடிகர்உதயநிதி ஸ்டாலின்நடிகைதான்யா ரவிச்சந்திரன்இயக்குனர்அருண்ராஜா காமராஜ்இசைதிபு நினன் தாமஸ்ஓளிப்பதிவுதினேஷ் கிருஷ்ணன்
சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார்...
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

“கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களில் இனி யாருக்காவது தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுடன் தொடர்புடைய பிரதேசங்கள் முடக்கப்படும்.
அது சில வேளைகளில் நாடு முழுவதுக்குமான முடக்கலாக அமையலாம்.”
இவ்வாறு கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு...
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்காரணமாக நோய் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது.
இன்று இதுவரை அடையாளம்...
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களில் 7 பேர்...
கொரோனா வைரஸ் தொற்றியவர்கள் என இன்று அடையாளம் காணப்பட்ட இருவரும் கடற்படையினர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனுடன் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கடற்படையினரின்...
வைரஸ் தொற்று அதிகமாகி தனிமைப்படுத்தல் முகாம்களை இலங்கை அரசாங்கம் திறந்த பொழுது முதலில் கிழக்கில் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்டது. அப் பல்கலைக்கழக வளாகம் கடந்த ஓராண்டுக்கு...
கேகாலை ஹெட்டிமுல்ல,வதுர பிரதேசத்தை சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த இந்த சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்று முகாமுக்கு திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா...
இலங்கையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெளிவுப்படுத்தியுள்ளார்.
“நேற்றைய தினம் மாத்திரம் 16 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த 16...
இலங்கையில் நேற்று (27) மொத்தமாக 65 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டறியப்பட்டவர்களில் 61 பேர் கடற்படை வீரர்கள் என்று சுகாதார அமைச்சு இன்று (28) தெரிவித்துள்ளது.
இதன்படி...
நாட்டில் 180 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதியும் கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவர்கள் அனைவரும் வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றுபவர்கள்...
இலங்கையில் நேற்றைய தினம் 40 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 460 ஆகும்.
இந்த 40 பேரில் 10...
இந்த பரிகாரத்தை காலை அல்லது மாலை எப்போது நேரம் உங்களுக்கு இருக்கிறதோ அப்போது செய்யலாம்.
விளக்கு ஏற்றுவதற்கு முன்பு முகம் கை கால்களை அலம்பி கொள்ளுங்கள்.
கணவனுக்கு, மனைவியாக பட்டவள் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். மனைவிக்கு, கணவன் எப்போதும் தன் பேச்சை கேட்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது வற்றாத பண வரவிற்கு நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கிழமையிலும்...
கட்டாயம் எல்லோருடைய சமையலறையிலும் அஞ்சறை பெட்டி என்பது இருக்க வேண்டும். அது எப்பொழுதும் முழுமையாக நிரம்பி வைத்திருக்க வேண்டும்.
அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் உங்களுக்கு...
சந்தையில் பல வகையான சன்ஸ்கிரீன்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் சருமத்திற்கு பொருத்தமானதை தேர்ந்தெடுப்பதற்கு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.