Friday, September 17, 2021
- Advertisement -

TAG

கல்வி

தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியாகியுள்ள தகவல்

தற்காலிகமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகளை அடுத்த வாரம் திறக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் ஏற்பட்ட கொரோனா தொற்றாளர்களை சரியாக அடையாளம் கண்டு, அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்துள்ளதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை- கல்வி அமைச்சு அதிரடி அறிவிப்பு!

எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம்...

உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ள ஜனாதிபதி கோட்டாபய

பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய க.பொ. த உயர்தர பரீட்சை நடத்தும் திகதியை மாற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளனார். எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பொதுஜன பெரமுன கட்சி சார்பில்...

அமெரிக்காவிலிருந்து நீளும் கல்விக் கரங்கள்.

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஒளவையின் சொல். அழியாத செல்வம் கல்வி என்பது வள்ளுவன் வகுத்த நெறி. வாழ்வின் வெற்றிக்காண ஏணிப்படி கல்விதான். எப்படிப்பட்ட கல்வி?...

பரீட்சைகள் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம்!

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பரீட்சைகள் நடைபெறும் தினம் தொடர்பில் இறுதி தீர்மானம் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்...

கொரோனா வைரஸ் பாடசாலை பிள்ளைகளுக்கு பரவாத ஒரே நாடு இலங்கை

  நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பயிலும் பிள்ளைகளின் தந்தையை போல் எண்ணியே தான் கல்வியமைச்சராக செயற்பட்டு வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறை ஊருபொக்க பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

முதலாம் கட்டத்தின் கீழ் நாளை மறுதினம் ஆரம்பமாகும் பாடசாலைகள்

இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீளவும் முதலாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள்,...

மாணவர்களின் பரீட்சைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு

உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டு உரிய திகதியை விரைவில் அறிவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். பரீட்சைகள் நடத்தும் திகதிகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர்...

வடமாகாணம் கல்வியில் பின்னடைகின்றதா? இராமச்சந்திரன் நிர்மலன்

அண்மைக் காலங்களில் தமிழ் மக்களின் மனதில் குடிகொள்கின்ற முக்கியமான கவலைகளில் நாம் கல்வியில் பின்தள்ளப்படுகின்றோம் என்பதும் ஒன்றாகும். போராட்ட காலத்தில் கூட கல்வியில் பின்தங்கவில்லை என தமது ஆதங்கங்களை பலர் வெளியிட்டுவருவதை அவதானிக்கக்...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் அவதானம் மிக்கவை : மத்திய அரசு அறிவுறுத்தல்!

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், எதிர்வரும் காலங்களில் பண்டிகை காலம் ஆரம்பமாகும் என்பதால் அவதானமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி!

இலங்கையில் 15 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு சுகாதார பிரிவினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர...

லொஹான் ரத்வத்தவின் விவகாரத்தில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் விவகாரம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் எனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இதுதொடர்பான விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மெய்வல்லுநர் : இரண்டாம் கட்டப் போட்டி பிற்போடப்பட்டது

99 ஆவது ‍தேசிய மெய்வல்லுநர் விளையாட்டு விழா அடுத்த மாதம் 30 ஆம் மற்றும் 31 ஆம்  திகதிகளில் நடத்த இலங்கை மெய்வல்லுநர்...

ஐக்கிய அமெரிக்க மருத்துவ பீட பழைய மாணவர்களால் தகவல் தொழிநுட்ப கூடம் கையளிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்புடன், மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழிநுட்ப கூடத்தின் திறப்பு...
- Advertisement -