Tuesday, September 29, 2020
- Advertisement -

TAG

கல்வி

உயர்தர பரீட்சை எப்போது? கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாடாளவிய ரீதியில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் உயர்தர பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்தப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே...

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான புதிய கட்டுப்பாடுகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளன. ஜுலை மாதம் 6ஆம் திகதி முதல் நான்கு கட்டங்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பில்...

ஆரம்பப் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

#School #Sri Lanka #Corona Virus #Covid-19 ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் வரையறைகளுக்கு...

பள்ளிக்கூடங்கள்  கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல?: கவிஞர் தீபச்செல்வன்

நான் கல்வி கற்றகாலத்தில் மாத்திரமல்ல, இன்றைக்கு கல்வி கற்பிக்கும் காலத்தில்கூட படிக்க முடியாமல் இடைஞ்சலுகின்ற மாணவர்களை திட்டுகி தண்டிக்கிற ஆசிரியர்களைப் பார்த்தே வருகிறேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல. கற்க...

தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்.. புதிய திகதி அறிவிப்பு

  தனியார் வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து கட்டுப்பாடுகளுடனும் இம்மாதம் 29ஆம் திகதி தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமத வழங்கப்பட்டுள்ளது. தனியார் வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம்...

பாடசாலைகள் ஆரம்பிப்பது எப்போது? சற்று முன்னர் வெளியான உத்தியோகபூர்வ அறிவிப்பு

  #Education #school #கல்வி #மாணவர் #பாடசாலை நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் ஜுன் மாதம்29ஆம் திகதி திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும சற்று முன்னர் அறிவித்துள்ளார். 13ஆம் 11ஆம் மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களே பாடசாலைக்கு வருவதற்கு முதற்கட்டமாக...

இந்த மாத இறுதி வாரத்தில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள்?

#Education #School #School Leave #கல்வி #மாணவர் #பாடசாலை இந்த மாத இறுதி வாரத்தில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாடசாலைகளுக்கு பதினாறாயிரம் உடல் வெப்பமானிகளை பெற்றுக்கொள்வதற்கு விலை...

பாடசாலைகள் மீள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளிவந்த தகவல்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் வரும் ஜூன் 10ஆம் திகதிக்குள் அரசாங்கம் முடிவு செய்யும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அமைச்சர் இதனை கூறினார். அவர்...

பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதில் புதிய நடைமுறை

அடுத்த வருடம் முதல் இலங்கையின் பாடசாலைகளில் வகுப்பு ஒன்றுக்கு 35 மாணவர்களை மாத்திரமே அனுமதிப்பது என்று கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இதற்கான ஒழுங்குவிதிகள் விண்ணப்பங்களுடன் விநியோகிக்கப்படவுள்ளன. இந்தநிலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் தரவுகளை...

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அடுத்த வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். சுகாதார நிபுணர்களுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு...

பிந்திய செய்திகள்

இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி

மேஷம் காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக்...

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

இருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு

கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
- Advertisement -