Thursday, January 21, 2021
- Advertisement -

TAG

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பொறுப்புக்கூற வைப்போம் – சம்பந்தன்

“இறுதிப் போரின்போதும் அதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் அரச படைகளால் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும். சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இந்த...

அவர்கள் எங்கே? சண்டே ஒப்சேவர்; தமிழில் ரஜீபன்

  சண்டே ஒப்சேவர். தமிழில் ரஜீபன் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின் முதல் 15 நிமிடங்கள் மிகுந்த முக்கியமானவையாக காணப்பட்டன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர்- அவர் இலங்கையின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும்,...

சரணடைந்த அனைத்துப் புலிகளையும் விடுவித்துவிட்டோம்: கோத்தபாய

இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அனைவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

நாவற்குழி இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதிவானின் விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது. சாவகச்சேரி நீதிமன்றில்...

இந்து கோயில் என்ன சவக்காலையா ? – காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் 

பிக்குவின் உடலை தகனம் செய்வதற்கு இந்துக்கோயில் என்ன சவக்காலையா? என வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் உறவுகளின் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.  வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு...

எப்படி மறப்பாள் | பா .உதயன்

தூங்கும் போதும் தூங்கி எழும்பும் போதும் எல்லா நேரமும் எப்பவும் இவளுக்கு இவள் மகன் நினைப்புத்தான் ஊர் உறங்கி கிடந்த மாலை ஒரு நாள் ஒருவருக்கும் தெரியாமல் இழுத்துப்  போனார்கள் அன்று போனவன் போனவன் தான் இன்றும் இவன் நினைப்பு தான் இவளுக்கு இன்று  இவள் ஊரின் அம்மன் தேர்...

இராணுவத்திடம் சரணடைந்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்: நிக்சன்

சர்வதேச காணாமல் போனோர் தினம்-  தாங்களாக காணாமல் போகவில்லை இராணுவத்திடம் சரணடைந்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்: நிக்சன் சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர்  தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது.      காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைஇன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை  நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை  இனவழிப்பின்செயற்பாடு.  குடும்பத்தலைவரைத் தொலைத்த குடும்பங்கள், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர், பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள், வாழ்க்கைத்துணையைத்தொலைத்தவர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர்  சிறிலங்கா அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது...

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் ஆவோம்: தீபச்செல்வன்

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நாளில் பிரித்தானியாவில் போராட்டம்

இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையறியாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில்...

காணாமல் ஆக்கப்பட்ட பண்டார வன்னியன்: த. செல்வா

காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் பண்டார வன்னியனின் பெயரும் அடக்கம் அடங்காப்பற்றின் குமுறும் எரிமலை ஆர்ப்பரிக்கும் வற்றாக்கடல் வெள்ளையனை விரட்டிய வீரவேங்கை தமிழ்ரத்தம் கொப்பளிக்கும் கோபக் கனல் காணாமல் ஆக்கப்பட்டதன் மாயமென்ன கூடாத கூட்டங்கள் போட்டனர் குப்பைவாடி அரசியல் யாத்தனர் யாதகம் மாற்றியமாய்ந்தனர் பண்டார வன்னியனை பண்டாவிடம் விற்றபடி...

பிந்திய செய்திகள்

போட்டித் தடைக்கு பிறகான முதல் போட்டியிலேயே சகிப் அபார பந்துவீச்சு!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள்...

அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது!

வாஷிங்டன்: புதிய வரலாறு படைப்போம் என அதிபர் ஜோ பைடன் முதல் உரையை தொடங்கினார். அரசியல் தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் என நாட்டு மக்களிடைகே பதவி ஏற்றப் பின் பேசினார்....

சூப்பரான வரமிளகாய்த் துவையல்!

தேவையான பொருட்கள்சிவப்பு மிளகாய் - 6,சின்ன வெங்காயம் - 20,தக்காளி - 1,கறிவேப்பிலை - சிறிது,எண்ணெய்,உப்பு - தேவையான அளவு,கடுகு - 1/2 டீஸ்பூன்,உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,பெருங்காயம் -...

குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிய காரணம்…

மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை...

80-ஸ் தோழிகளுடன் சந்திப்பு… நடிகை நதியா மகிழ்ச்சி!

தமிழில் ‘பூவே பூச்சூடவா’ படத்தில் அறிமுகமாகி தனித்துவமான நடிப்பால் 1980-களில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நதியா. உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி,...
- Advertisement -