Saturday, March 6, 2021
- Advertisement -

TAG

கூகுள்

கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர்!!

கூகுள் தலைமையகத்தில் உற்பத்தி முகாமையாளராக யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞருக்கு Product Manager பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வல்வெடெ்டிதுறையைச் சேர்ந்த ஜெகதீஸ் சிதம்பரதாஸ் என்ற இளைஞனுக்கே இந்த வாய்ப்புக் கிடைத்தள்ளது. இலண்டன் Imperial College இல்...

ஆரவாரம் இல்லாமல் ஆண்ட்ராய்டு 11

ஒவ்வொரு வருடமும் கூகுள் நிறுவனம் நடத்தும் வருடாந்திர கூகுள் மேம்பாட்டாளர் மாநாட்டில் ( I/O) ரசிகர் பட்டாளம் சூழ புது ஆண்ட்ராய்டு பதிப்புகள், கூகுள் குரோம், தொலைபேசி உள்ளிட்டவற்றின் அறிவிப்புகள் வெளியாகும். ஆனால்,...

பேஸ்புக்கின் ஊழியர்களுக்கு $1,000 போனஸ் வழங்க திட்டம்!

கொரோனா அச்சத்தால் பெரும்பாலான IT நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு உத்தரவிட்டுள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், கூகுள், டுவிட்டர் ஆகியவையும் இவ்வாறு உத்தரவிட்டுள்ளன. இந்தநிலையில், கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள...

வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள்…

கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல் கொண்ட வீடியோக்களை யூடியூபில் இருந்து நீக்கும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்  உலகம் முழுக்க கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

கூகுள், பேஸ்புக், ட்விட்டர் விட்ட அதிருப்தி கடிதம்.

கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன.அக் கடிதத்தில் பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும். சமீபத்தில், குடிமக்களின் பாதுகாப்பு என்ற...

பயனாளர்களின் வீடியோக்கள் பற்றி அதிர்ச்சி தகவலைவெளியிட்ட கூகுள்….

மென்பொருள் கோளாறு காரணமாக புகைப்பட செயலிகளில் இருந்த பயனாளர்களின் வீடியோக்கள் அந்நியர்களுக்கு அனுப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் கூகுள் டேக்அவுட் பொறியை பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பயனாளர்களே பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது....

பிந்திய செய்திகள்

எஸ் ஜே சூர்யா மீண்டும் கலக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ | திரைவிமர்சனம்

நடிகர்எஸ் ஜே சூர்யாநடிகைநந்திதாஇயக்குனர்செல்வராகவன்இசையுவன் சங்கர் ராஜாஓளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான்...

செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.முட்டைகோஸ் பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள்

இந்த நோய் இருக்கா? அப்ப கொத்தவரங்காய் சாப்பிடாதீங்க

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.கொத்தவரங்காய்கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம்,...

முருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.முருங்கைக்காய்காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு...

சர்க்கரை நோயும் வாய் நலனும்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் வாய் சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சர்க்கரை நோயால் வாயில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ளலாம்.சர்க்கரை நோய் என்பது இன்றைய காலகட்டத்தில்...
- Advertisement -