கொரோனா சடலங்களை தகனம் செய்யும் போது வெளியேறும் புகையால் மக்கள் அசௌகரியம்!
வவுனியாவில் கொரோனா சடலங்களை தகனம் செய்யும்போது வெளியேறும் புகையால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான