
கொரோனா தரவுகளே முரண்பாடு என்றால் அரசாங்கத்தின் இறுதி யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்?
கொரோனா நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால், இறுதி யுத்தத்தில் இறந்தவர்கள் தொடர்பான புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப