Thursday, October 1, 2020
- Advertisement -

TAG

கொரோனா தொற்று

குண்டாக இருப்பவர்களை தாக்கும் கொரோனா

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குண்டாக இருப்பவர்கள் தான் அதிகம் பேர் பலியாகி உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் தங்களது...

தனிமைப்படுத்தல் பூர்த்தியானோர் 32 ஆயிரத்து 816 பேர் ஆவர்

தனிமைப்படுத்தல் நடவடிக்கையினை பூர்த்தி செய்த 32 ஆயிரத்து 816 பேர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுதனை தடை செய்யும் தேசிய மத்திய நிலையம் இதனை...

பிரான்ஸ் நாட்டில் நிர்வாண குளியலில் ஈடுபட்டவர்களுக்கு கொரோனா

பிரான்ஸ் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலமாக இருப்பது, கேப் டீ ஆட்ஜ் என்னும் இடம். இங்குள்ள கடல்கரைகளில் நிர்வாணமாக குழிப்பார்கள். அங்கே பிரபல...

நாட்டில் 6 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,959 ஆக உயர்த்தியுள்ளது. எகிப்திலிருந்து இலங்கைக்கு வந்த இந்திய கடலோடி,...

உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி

உலகில் வேகமாக ஓடும் வீரரும் ஏழு முறை உலக ஒலும்பிக்கில் தங்கம் வென்றவருமான உசைன் போல்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34வது பிறந்த தினத்தை...

அதிகரித்து யாரும் கொரோனா நோயாளிகள்

நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா உயிரிழப்பு

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.02 லட்சத்தை தாண்டியது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி...

கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ளது

இலங்கையில் கொரோனா தொற்று மேலும் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 213 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா அபாயம் உள்ளது | வைத்தியர் சுதாத் சமரவீர

தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை சமூகத்தில் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டால்கூட கொரோனா பரவுவதற்கான ஆபத்து அதிகளவில் காணப்படுவதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர்...

யாழ்.போதனா வைத்தியாலை ஊழியர்கள் 4 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்

யாழ்.போதனா வைத்தியாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனினும் அவருக்கு குறைந்தளவு தொற்றே ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவருடன் பழகிய வைத்தியசாலை...

பிந்திய செய்திகள்

புதுக்குடியிருப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி

க்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர்புரம்,தேராவில்,மாணிக்கபுரம்,இளங்கோபுரம், சிறுவர் கழகங்கள் ஒன்றிணைந்து சிறுவர் உரிமையினை பாதுகாத்தல் தொடர்பான கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை நடத்தியுள்ளார்கள். றெட்பான சந்தியில் இருந்து ஆரம்பமான...

நடைமுறைப்படுத்துமாறு கூற மோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது

ஸ்ரீலங்காவில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூற இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு எவ்வித உரிமையும் கிடையாது . இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர்...

வவுனியாவில் உயர்தர மாணவிகள் இருவரை காணவில்லை

வவுனியா, சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் வசிக்கும் இரு உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகளை காணவில்லை என அவர்களது பெற்றோர்கள் ஈச்சங்குளம் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிவிருத்தி உத்தியோகத்தருடன் இரு பெண்கள் செய்த கேவலமான வேலை

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் பிரதான வீதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு பெண்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸாருக்குக்...

பேருந்தில் சென்ற பெண்ணுக்கு நடந்த முகம் சுளிக்கவைக்கும் செயல்

களுத்துறை மு தல் அளுத்கம வ ரை பொ துப் போ க்குவர த்து பே ருந்தில் ப யணித்த ஒ ரு அ ரச அ திகாரியான பெ...
- Advertisement -