Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

கொரோனா தொற்று

தாய்லாந்து பிரதமருக்கு எதிராக தொடர்ந்து போராட்டம்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், பிரதமர் Prayuth Chan-ocha வின் உருவப்படங்களை எரித்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முன்னாள் ராணுவத் தலைவரான ஆன Prayuth...

இந்தியாவில் குணமடைந்தோர் 63.45 சதவிகிதம் ஆக அதிகரிப்பு.

தேசிய அளவில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 63.45 சதவிகிதம் ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை 2.38 சதவிகிதமாக மேலும் குறைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம்...

பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்.

பிரேசிலில், ஒரே நாளில் 28 ஆயிரத்து 352 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், நாட்டின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 20 லட்சத்து 74...

ஒரு மில்லியனைக் கடந்துள்ள கொரோனா வைரஸ்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துள்ளது.இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் முன்னெப்போதும் இல்லாதவாறு 34,956 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 687 பேர் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக...

மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளனர்.

COVID-19 தொற்று பரவியதைத் தொடர்ந்து 2 மில்லியனுக்கும் அதிகமானோர் புகைப்பிடிப்பதை நிறுத்தியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 4 மாதங்களில் 41 வீதமானோர் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் திகதி முதல்...

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொரோனா அறிக்கை.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,674 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

யாழ்.பல்கலைகழக கல்விகற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று.

யாழ்.பல்கலைகழக தொழிநுட்ப பீடத்தில் கல்விகற்றும் மாணவி ஒருவருக்கு கொ ரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சத்தினால்,பல்கலைகழகத்தின் அனைத்து பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது. வளாகத்திற்குள் நுழையவும், வெளியேறவும் இன்று மாலை முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன்,யாழ்.பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்றுக்...

திருகோணமலையில் இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி.

கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றி வந்த இராணுவ வீரரொருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பிராந்திய வைத்திய...

கல்வி அமைச்சின் புதிய தகவல்!

தற்போதைய கொரோனா தொற்று நிலை தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நிலைமை மோசமடைந்தால் மீண்டும் அனைத்து பாடசாலை, பிரிவெனாக்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கும் மீண்டும் விடுமுறை வழங்கி அனைவரது சுகாதார பாதுகாப்பையும்...

அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று.

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -