Monday, November 30, 2020
- Advertisement -

TAG

கொழும்பு

இலங்கையில் மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு!

எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல் நாடு தழுவிய ரீதியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அமுலுக்கு வரும் ஊடரங்குச் சட்டம் திங்கட்கிழமை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக...

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம்! 

கொரோனா அபாய வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஏனைய பிரதேசங்களில்...

கொழும்பில் அதிகளவில் பதிவான கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 150ஆக பதிவாகியுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் 35 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 36 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 பேரும், கண்டி மாவட்டத்தில் 13 பேரும்...

வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பு வருபவர்களுக்காக புதிய சட்டத்திட்டம்

தற்போதைய சூழ்நிலையில் மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு சட்டத்திட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்க்கை முறை வழமைக்கு திருப்பும் நடவடிக்கைக்கு அமைய இந்த...

பலியான பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எவ்வாறு? மர்மம் நீடிக்கிறது!

கொழும்பில் நேற்று (5) உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (6) காலை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

21 மாவட்டங்களுக்கு இன்று மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம்

21 மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் இன்று இரவு 8 மணி முதல் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் அபாய வலயமாக கருதப்படும் கொழும்பு,...

இலங்கையில் கொரானாவினால் ஒன்பதாவது மரணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (05) ஒன்பதாவது மரணம் பதிவாகியுள்ளது. கொழும்பு 15 – முகத்துவாரத்தை சேர்ந்த (52-வயது) பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். கொழும்பு ஐடிச் தொற்று நோய் வைத்திய சாலையில்...

குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா..!

கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு...

கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா

கொழும்பின் புறநகர் பகுதியில் திடீரென உயிரிழந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிலியந்தலையை சேர்ந்த 82 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுகயீனம் அடைந்த நிலையில் நேற்றுமுன்தினம்...

ஊரடங்குச் சட்டம் பற்றிய விசேட அறிவித்தல்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் மே மாதம் 4ஆம் திகதி காலை 5 மணி வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என...

பிந்திய செய்திகள்

திரைவிமர்சனம் | இவனுக்கு சரியான ஆள் இல்லை

நடிகர்மகேஷ் பாபுநடிகைராஷ்மிகா மந்தனாஇயக்குனர்அணில் ரவிபுடிஇசைதேவி ஸ்ரீ பிரசாத்ஓளிப்பதிவுரத்னவேலு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார் விஜயசாந்தி. இவருடைய மூத்த மகன்...

கவிதை | மழை | வண்ணதாசன்

வரைந்து கொண்டிருந்ததைப்பாதியில் நிறுத்திவிட்டுப்பார்க்க வருவதாகச் சொன்னாய்.முகச் சவரம் முடித்த கையோடுஇந்த விடுமுறை நாளின்மூன்றாவது தேநீரைத் துவங்கியிருக்கிறேன்.நீ வரும்போது எல்லாம் நான்பீங்கான் கோப்பைகளில் தேநீர்...

மண்ணில் மலர்ந்தவை | புனைவுசாரா இலக்கியத்திற்கு ஒரு நல்வரவு | இராகவன்

நவீன இலக்கிய ஆய்வியற் பரப்பில் சு. குணேஸ்வரன் செய்துவரும் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாததாகும்.

சேனையூரும் விளக்கீடும் | பால சுகுமார் பக்கங்கள் -1

சேனையூர் திருகோணமலையை பூர்வீகமாக கொண்ட இவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாக கடமையாற்றி இன்று பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். கலை இலக்கியத்துறையில் ஆழ்ந்த...

மத்திய அரசின் அழைப்பை மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டம்

மத்திய அரசின் அழைப்பை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்குப் பாதிப்பு...
- Advertisement -