Monday, September 27, 2021
- Advertisement -

TAG

கோத்தபாய ராஜபக்ச

கோத்தாவின் வெற்றியை தடுக்க சூழ்ச்சியாம்: வாசுதேவ புலம்பல்

கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவதை தடுக்க முடியாமல் சில்லறை பிரச்சினைகளை முன்வைத்து அவர் போட்டியிடுவதை தடுக்க சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.  அத்துடன் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் சிறுபான்மை மக்களை எமது பங்காளிகளாகவே வைத்துக்கொள்வோம். அதன் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை...

புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே என் வாழ்க்கையில் முக்கியமான நாள்: முரளிதரன்

"சமாதானப் பேச்சுக்களின்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர்கள் அப்பாவிகளைக் கொலை செய்தனர். 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்து, தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே எனது வாழ்க்கையின்...

கோட்டா தோற்பது உறுதி! – அடித்துக் கூறும் மேர்வின் சில்வா

"ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவால் வெல்ல முடியாது. அவர் நிச்சயம் தோல்வியடைவார்." இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- "ஜனாதிபதித்...

கோத்தபாய வென்றால் என்ன செய்வோம்: மகிந்த பேட்டி

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஆட்சிக்குவந்தால் புதிய அரசமைப்பை உருவாக்குவோம் என கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய சிறிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவ்வாறான புதிய அரசமைப்பின் உள்ளடக்கங்கள் குறித்து...

ரணில் எதையும் தமிழருக்கு தரார்; கோத்தாவே நல்லவர்: கருணா அம்மான்

தமிழ் தேசிய கூட்டமைப்பு இராணுவ தளபதியாக இருந்து தமிழ் மக்களை அழித்த  சரத் பென்சேக்காவிற்கு யுத்தம் முடிந்து ஒருவருடத்தில் அவருக்கு  அன்று வாக்களிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர்  சொன்னார்கள்.   ஆனால் அவ்வாறான இராணுவ...

கைகளில் இரத்தக்கறையுடன் கோத்தபாய நாட்டின் ஜனாதிபதியாக முடியாது: மங்கள 

ஊடகவியலாளர்களினதும், மேலும் பல அப்பாவிகளினதும் இரத்தத்தை தமது கைகளில் கொண்டிருக்கும் குற்றவாளி நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக முடியாது என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிட்டமையின் மூலம்...

நாட்டில் கைவைக்க விடமாட்டேன் | இன்று கோத்தாவும் மகிந்தவும் கூறியது

என்னுடைய சகோதரனை நான் உங்களிடம் ஒப்படைக்கிறேன் வெறுப்பின் மூலம் கிடைக்கக்கூடிய எந்தவொரு விடயமும் தற்போதைய அரசாங்கத்தினுள் தனக்கு இல்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா...

கோட்டாபாய ஜனாதிபதி வேட்பாளர் | மகிந்த மொட்டுத் தலைவர் | இலங்கை அரசியலில் திருப்பம்

இலங்கை அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கோத்தபாய ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மகிந்த ராஜபக்ச அக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுள்ளார். இலங்கையில் அரசியல் நிகழ்வுகளை ஒரே பார்வையில்...

பிந்திய செய்திகள்

இந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்!

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன!

அதற்கமைய, 31 ஆயிரத்து 560 பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரையில், 4 இலட்சத்து 57 ஆயிரத்து...

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகள்; அறிவு மற்றும் வளங்கள் எமக்கு உந்து சக்தி!

புலம்பெயர்ந்து வாழுகின்ற எம்மவர்களின் முதலீடுகளும் அறிவு மற்றும் அனுபவம் போன்ற வளங்களும் கிடைக்குமாயின் எமது மக்களுக்கு வளமான எதிர்காலத்தை விரைவாக உருவாக்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் எச்சரிக்கை!

மறைந்த முதல்-அமைச்சர்களோடு விஜய் புகைப்படத்தை இணைத்து 2016-ல் விஜய் முதல்-அமைச்சர் ஆவார் என்றும், 2021-ல் உள்ளாட்சி, 2026-ல் கோட்டையை நோக்கி நல்லாட்சி என்றும் வாசகங்களுடன் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருந்தனர்....

பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும்!

முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று...
- Advertisement -