Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

சஜித்

ஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை: சஜித் உறுதி 

ஒருமித்த நாட்டுக்குள் புத்தசாசனத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் ஏனைய மதங்களுக்கும், இனத்தவர்களுக்கும் உரிய  நிலை வழங்கப்பட்டு அவை பாதுகாக்கும் ஏற்பாடுகளும் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிக...

காலி முகத்திடலில் பெரும் லட்சக்கணக்கில் திரண்ட சஜித் ஆதரவாளர்கள்!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது. ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின்...

சஜித்தின் தாயை அழைத்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தார் ரணில்

சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடைக்கு அழைத்துச் சென்று, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவின் பெயரை பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். சஜித்...

நவம்பர் 16இல் ரணில் சஜித்தை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவேன்; மகிந்த

நவம்பர் 16 ஆம் திகதி கிடைக்கப் பெறும்  மக்களாணை அதிகாரத்துடன் ரணில், கரு , சஜித் ஆகியோரை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவேன் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கூட்டுறவு துறையின் தேசிய...

ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தே: அசோக்க அபேசிங்க

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவது நிச்சயம் என இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு...

சஜித் வேட்பாளர் விவகாரம்: கூட்டமைப்பு சந்திப்பில் முக்கிய தீர்மானம்

  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பினருடான முக்கிய கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு தீர்க்கமான முடிவுகளை எட்டியதாக அமைச்சர் மனோகேணசன் தெரிவித்துள்ளார். இந்தக் கலந்துரையாடலானது நேற்றிரவு நிதியமைச்சர் மங்கள சமரவீரவின்...

நேற்றைய இரவு சந்திப்பு – சஜித்துக்கு ரணில் தெரிவித்தது என்ன?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முன்னர் கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவை தெரிவிக்க இணக்கம் தெரிவித்துள்ள தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்று வாருங்கள் என பிரதமர்...

உமக்கு முதுகெலும்பு இருக்கிறதா?: சஜித்திடம் மஹிந்த சவால்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு முதுகெலும்புள்ளது என்பதை நிரூபித்துள்ளதைப் போன்று அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் நிரூபிக்க முடியுமா என  எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) அவிசாவலைப் பகுதியில் நடைபெற்ற...

முஸ்லிம்களை தாக்கியவர்கள் வெட்கமின்றி வாக்குக் கேட்கின்றனர்: சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­களின் மத ஸ்­த­லங்­க­ளையும் அவர்­க­ளது சொத்­து­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­ய­வர்கள் இன்று முஸ்லிம்­க­ளி­டத்தில் வந்து வெட்­க­மற்ற முறையில் வாக்­கு­க் கேட்க முனை­கின்­றனர். ஒரு போதும் உண்­மை­யான முஸ்­லிம்கள் இதனை அங்­கீ­க­ரிக்­க­...

நானே ஜனாதிபதி வேட்பாளர்: சற்றுமுன் ரணில் அறிவிப்பு; ஐ.தே.க பிளவு?

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தானே போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று முற்பகல், ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -