
இந்தியப் பெருங்கடலின் அமைதிக்கு ஈழத்தமிழர் இருப்பு அவசியம்: சண்மாஸ்டருடன் நேர்காணல்
ஈழத்தமிழர் உரிமைக்காக உரக்க குரல்கொடுத்துவருபவர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண்மாஸ்டர். இறுதி யுத்தத்துக்குப் பிறகு இலங்கை ராணுவத்திடமிருந்து தப்பித்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்தவர்.