
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வலை வீச்சு! பொலிஸ், இராணுவம் மீது கற்களை கொண்டு தாக்குதல்
நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீதியோரங்களில் அநாவசியமாக நடமாடி திரிகின்றவர்களின் விபரங்களை பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினர் சேகரித்து