Saturday, September 25, 2021
- Advertisement -

TAG

சம்பந்தன்

தமிழருக்கு சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வு கிட்ட பிரார்த்திக்கிறேன்: சம்பந்தன்!

சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீண்டகாலமாக தீர்வு...

சர்வதேசம் சமஷ்டி என்ற பிச்சையைத் தரும் எனச் சம்பந்தன் கனவு: மஹிந்த

 சமஷ்டி தீர்வு என்பது சம்பந்தனின் கனவே! – ஒருபோதும் நனவாகாது என்கிறார்   “அதிகாரப் பகிர்வின் ஊடாக சமஷ்டியைப் பெற்றுவிடலாம் என்று இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயல்கின்றார்கள். அது இயலாமல் போனால் சர்வதேச...

அதி உச்ச அதிகாரத்தை சஜித் தருவார்; கோட்டாவின் பைல் எம்மிடம் உள்ளது: சம்பந்தர்

தமிழ் மக்கள் 98 வீத­மாக வாக்­க­ளித்தால் எமது தேவைகள் நிறை­வேற்­றப்­படும். இந்த ஜனா­தி­பதி தேர்­தலும் தமி­ழர்­களின் போராட்­டத்தின் இன்னும் ஒரு அடி. அவ்­வா­றுதான் நாங்கள் பார்க்­கின்றோம். எதிர் கொள்­ளு­கின்றோம்.பல­ருடன் பேசி­யுள்ளோம். அதை கூற...

புலிகளை அழித்ததனால் எம்மை ஏமாற்றலாம் என நினைக்கின்றனர்; வவுனியாவில் சம்பந்தன்

  புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். வவனியாவில் ஜனாதிபதி வேட்பாளா சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே...

ஏமாறத் தயா­ராகும் தமிழ்க்­கட்­சிகள்!

சம்­பந்­தனின் அந்த இரா­ஜ­தந்திரம், பொது அர­சி­யலின் வெற்­றிக்கு உத­வி­யது, ஆனால் சுய அர­சி­யலின் வெற்றிக்கு உத­வ­வில்லை கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல்...

சம்பந்தனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் சஜித்? அமைச்சர் தகவல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சந்திப்பு அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று புதன்கிழமை...

கன்னியாவா ஐக்கிய இலங்கையா- பந்து சிங்களவர்களின் ஆடுகளத்தில்: ஜெயபாலன்

கன்னியா ஆக்கிரமிப்பால் தமிழ் இளைஞர்கள் மீண்டும் தனிமைப் படுகிறார்கள் என்பதை சம்பந்தன் ஐயா ரணிலுக்கும் சிங்கள தலைமைகளுக்கும் உணர்த்தவேண்டிய கடைசி சந்தர்பம் உருவாகியுள்ளது. சம்பந்தன் ஐயா உறுதியாகவும் உரத்தும் உடனடியாகவும் குரல்கொடுக்க வேண்டும். . தமிழரையும்...

பிந்திய செய்திகள்

ஆரோக்கியம் காக்க அவசியம் பின்பற்றவேண்டிய விதிகள்!

உங்களுக்குத் தெரியுமா? நமது உடல் ஒரு குழந்தை மாதிரி. அதற்கு எப்போது எது எது தேவையோ, அப்போது அதை நம்மிடம் தானாகக் கேட்கும்....

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு : நால்வர் உயிரிழப்பு!

ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இரு ரௌடி கும்பல்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் நிலை இதற்கு காரணமாக இருக்கலாம்...

வாங்க வெஜ் பிரியாணி சாப்பிடலாம்..!

தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - 1 கிலோகேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி - 1/2 கிலோமீல்...

இலங்கை பாடகி யோஹானிக்கு இந்தியாவில் மீண்டும் ஓர் அங்கீகாரம்!

இந்தியாவிலும் உலகெங்கிலும் வைரலாகப் பரவிய “மணிகே மகே ஹிதே” பாடலை பாடிய இலங்கை பாடகி யோஹானி, பிரபல இந்திய திறமை நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது,...

துறைமுகத்திலுள்ள அத்தியவசிய உணவுப் பொருட்களை உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் பணிப்பு!

‘ஸும்’ தொழில்நுட்பம் ஊடாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் அலரி மாளிகையில் இருந்து கலந்து கொண்டபோதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
- Advertisement -