Sunday, April 11, 2021
- Advertisement -

TAG

சல்மான்

விலகிப் போகும் வாழ்க்கை | கவிதை | சல்மா

இன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...

சவூதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவூதி அரேபிய மன்னர் 84 வயதான சல்மான் பின் அப்துல் அஸிஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரியாத் பிராந்தியத்தின் ஆளுநராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய சல்மான், மன்னராக முடிசூடுவதற்கு முன்பு இரண்டரை...

சினிமா தொழிலாளர்களுக்கு பணம் வழங்கிய சல்மான்.

கொரோனா ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. இந்தி நடிகர் சல்மான்கான் 25 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு உதவ முடிவு செய்துள்ளார்....

பிந்திய செய்திகள்

திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து

கொரோனா 2-வது அலையால் இலவச தரிசனம் ரத்து மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. உண்டியல் வருமானமும் சரிந்துள்ளது.திருப்பதி கோவில் திருமலை:

ஆஸ்திரேலியாவில் அவல நிலையில் ஒர் ஈராக்கிய குடும்பம்!

ஈராக்கிலிருந்து படகு மூலம் வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த Fares Al Kilaby-ன் நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் 4 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது நீதிமன்ற...

யாழில் கலப்பட மதுபானம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் மதுபானம் கலப்படம் செய்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த மதுபானத்தில், சீனிப் பாணியும் எதனோல் மற்றும் எசன்ஸ் உள்ளிட்டவையும் கலந்து...

காஷ்மீரில் தேடுதல் நடவடிக்கை – தீவிரவாதிகள்12 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீரில் , பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு மாவட்டங்களில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து நடத்திய தேடுதல்...

மாகாணசபைத் தேர்தலை நோக்கித் தமிழ் கட்சிகள்?

46/1 ஜெனீவா தீர்மானத்தில் 13ஆவது திருத்தம் குறித்தும் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் குறித்தும் பிரஸ்தாபிக்கபட்டிருப்பதனால் தமிழ் கட்சிகள் மத்தியில் அதை நோக்கிய தயாரிப்புகள் தொடங்கிவிட்டன.
- Advertisement -