Saturday, October 31, 2020
- Advertisement -

TAG

சாதனை

தளபதியை பின்தள்ளிய தல; காரணம் இதுதான்.

சென்ற வருடம் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் சாதனை செய்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் தல அஜித்தின்...

கொழும்பில் சினிமா பாணியில் அதிரடி காட்டிய பெண் பொலிஸ்! குவியும் பாராட்டுக்கள்

  #Colombo #Police #கொழும்பு #பெண் #பொலிஸ் #waruni-bogahawatta கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி...

கல்வியிலும் கொரோனா இடர்காலப் பணியிலும் கலக்கும் லோகநாதன் ஆசிரியர்

மா. லோகநாதன், தமிழகப் பள்ளி ஆசிரியர். ஒரு மாற்றுத்திறனாளியான இவர், குழந்தைகளுக்கு ஒரு முன்னுதாரணமானவர். கல்விப் பணியில் மாத்திரமின்றி, கொரோனா இடர்காலப் பணியிலும் மிகவும் உற்சாகமாக இயங்கும் இவரைப் போன்றவர்கள், பாராட்டுக்குரியவர்கள். தமிழ்...

சங்கா, மஹேலவின் பாராட்டைப் பெற்ற முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள்!

யுத்தத்தின் வடுக்களை தன்னகத்தே தாங்கி, முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட இரண்டு மாணவிகள் 2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை பல்வேறுத் தரப்பின் பாராட்டுகளை பெற்றுள்ளது. முள்ளியவளை கலைமகள்...

கண்டுபிடிப்புக்களின் நகரமாகும் கிளிநொச்சி; மாணவனின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு கிராமத்தைச் சேரந்த ப.கிருசாந் அவர்கள் கழிவுப் பொருட்களைக் கொண்டு உந்துருளி ஒன்றை வடிவமைத்துள்ளார் வடிவமைத்த உந்துருளியை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயமான அறிவகத்தில் வைத்து செயற்படுத்திக்காட்டினார். ப.கிருசாந்தன் உருத்திரபுரம்...

போரில் கையை இழந்த தாய்; காணாமல் போன தந்தை; சாதனை செய்த மாணவி

யுத்தத்தில் கையை இழந்த தாயின் அரவணைப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தந்தையைத் தேடிக்கொண்டே வணிகப்பிரிவில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவி. இறுதி யுத்தத்தில் தந்தையைத் தொலைத்துவிட்டுச் சிறு வயதிலிருந்து ஒரு கையை இழந்த தாயின் அரவணைப்பில்...

செயற்கை கை கண்டுபிடித்த சாதனையான் துஷாபனுடன் நில நிமிடங்கள்

துஷாபன் பத்மநாதன் போருக்குள் பிறந்து வளர்ந்தவர். போருக்குள் கல்வி கற்று தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறார். போரால் கைகளை இழந்த மக்களுக்காக செயற்கை கையினை உருவாக்கி பலரதும் பாராட்டை பெற்றுள்ள துசிபரன்,...

வறுமையிலும் வரலாற்று படைத்த அகலிசை; இதுதான் சாதனை

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் வலயத்தில் ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அமைந்துள்ள. மு/அலைகல்லுப்போட்டகுளம் அ.த.க.பாடசாலை மாணவி செல்வி. ஜெயராசசிங்கம் அகலிசை அவர்கள் 2019 தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சையில் 157 புள்ளிகளை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று...

பனையேறி கள் இறக்கும் பெணின் துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக, பெண் ஒருவர் கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக இவரது துணிச்சலும் முயற்சியும் பாராட்டப்பட்டு வருகின்றது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணியோடு...

போரில் கையிழந்த தந்தைக்காக செயற்கை கையை தயாரித்த மகன் ; மல்லாவியில் நெகிழ்ச்சி சம்பவம்

மல்லாவி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தைக்காக பத்தாண்டுகள் முயற்சி செய்து செயற்கை கை ஒன்றை தயாரித்து சாதனை படைத்துள்ளார். துஷ்யந்தன் என்ற இளைஞர் பல்கலைக்கழத்தில் கல்வி பயின்று வருகின்றார். குறித்த  மாணவனின்...

பிந்திய செய்திகள்

வேலை கிடைத்தால் உயிரை தருகிறேன் கடவுளே: வங்கி வேலை கிடைத்தவுடன் நேர்த்திக்கடனை நிறைவேற்றிய இளைஞர்!

வேலை கிடைத்தால் உயிரை தருவதாக கடவுளிடம் வேண்டி கொண்டதால், நாகர்கோவிலில் ரயில் முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.இலங்கையை சேர்ந்த லாஸ்லியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு...

முதல் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் காலமானார்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் முதல் நடிகராக நடித்த ஷான் கானெரி 90 வயதில் காலமானார்.ஹாலிவுட்டில் 1960களில் தொடங்கிய ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 24 ஜேம்ஸ்...

18ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்திருந்தது யாழ்ப்பாணம்? | அரிய புகைப்படங்கள்

பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்? மேரி லீட்ச் என்பவரால் எழுதிபட்டு 1890 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "இலங்கையில் ஏழு ஆண்டுகள்" என்ற புத்தகமானது அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து...

மேல் மாகாணத்திற்கு வெளியில் திருமண வைபவங்களை நடத்த முடியும்!

மேல் மாகாணத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில் திருமண வைபவ ஏற்பாடுகளை சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைவாக மேற்கொள்ள முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தந்த பிரதேச...
- Advertisement -