Monday, September 27, 2021
- Advertisement -

TAG

சினிமா

தொடர் பிரச்சனைகள் – வனிதா எடுத்த திடீர் முடிவு

நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டதில் இருந்து பிரச்சனைகள் எழுந்து வருவதால் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். நடிகை வனிதா சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம்...

ஈழ சினிமா அடையாளங்களை திசைமாற்ற அரச ஆதரவாளர்கள் திட்டம்!

ஈழ சினிமாவின் தனித்துவ அடையாளங்களை அழிக்கும் வகையில், இலங்கை அரசின் ஆதரவாளர்கள் சிலர் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் ஈழ சினிமா தனித்துவமான முறையில் இயங்கி வருகின்றது. சிறந்த குறும்படங்களும் திரைப்படங்களும் வெளியாகியுள்ளன. இலங்கை சிங்கள சினிமாவுக்கு சவால் விடும் வகையில் தரமான...

விஷ்ணு விஷால் பிறந்தநாளுக்கு ஜூவாலா கட்டா கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் விஷ்ணுவிஷாலின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ஜூவாலா கட்டா. வெண்ணிலா கபடி குழு, ஜீவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஷ்ணுவிஷால். யார் மனைவியை விவகாரத்து செய்த பின் பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா...

காடுவெட்டி குரு வாழ்க்கை கதையில் நடிக்கும் பிரபல நடிகர்

காடுவெட்டி குரு வாழ்க்கை கதையில் நடிக்க பிரபல நடிகர் ஒப்பந்தமாகியிருக்கிறார். அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் சினிமா படமாக வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வரிசையில் மறைந்த வன்னியர் சங்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான...

தந்தையைப்போல் இசையமைத்து அசத்திய ஏ.ஆர்.ரகுமான் மகள்…. வைரலாகும் வீடியோ

சுஷாந்த் சிங்கின் தில் பெச்சாரா பட பாடலுக்கு தனது மகள் இசையமைக்கும் வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி தற்கொலை செய்து கொண்டது, இந்திய திரையுலகினரிடையே...

ரூ. 100 கோடி வசூல் எல்லாம் இனி கிடையாது: பிரபல இயக்குநர்

ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாவதால் திரையரங்கு வசூல் சார்ந்த நட்சத்திர அந்தஸ்து இனி இருக்காது என்று பிரபல இயக்குநர் சேகர் கபூர் கூறியுள்ளார். கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும்...

முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டாக்டர் படக்குழுவினர்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்டர்’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்கி...

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்

கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும்...

என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா

நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில்...

அரசியல் களத்தில் அமீர், விஜய் சேதுபதி

தமிழில் பிரபல நட்சத்திரமாக இருக்கும் அமீர் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் அரசியல் களத்தில் களமிறங்கி இருக்கிறார்கள். மௌனம் பேசியதே, ராம், பருத்தி வீரன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் அமீர். இவர் யோகி...

பிந்திய செய்திகள்

பண விரயம் அதிகமாக இருக்கிறதா? இந்த ஒரு பொருளை வீட்டில் வாங்கி வையுங்கள்!!

கையில் பணம் வந்தவுடன் மறுநொடியே செலவுகளும் வந்து விடும். அதிலும் நாம் போட்டு வைத்திருக்கும் மாத செலவை தாண்டி நாம் எதிர்பார்த்திராத வீண்...

கவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்

மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.

இலங்கையில் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு!

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...
- Advertisement -