Monday, September 27, 2021
- Advertisement -

TAG

சி.வி.கே.சிவஞானம்

இரத்த ஆறு ஓடும் எனும் தேரரின் கருத்திற்கு சீ.வி.கே பதிலடி

உலகில் அரசியல் சித்தாந்தம் தெரிந்தவர்கள் சமஷ்டியை தனி நாடென ஒரு போதும் சொல்ல மாட்டர்கள் என வடக்குமாகாண முன்னாள் அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் உபதலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கலகொட அத்தே ஞானசார...

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால் தமிழருக்கு நல்ல தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்: சி.வி.கே.

ஜனாதிபதியும் பிரதமரும் நினைத்தால், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கானத் தீர்வை இலகுவாக பெற்றுக் கொடுக்க முடியும் என வடமாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழில். இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த...

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான்: சீ.வீ.கே.

தமிழர் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தியது விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்தான் எனத் தெரிவித்துள்ள வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆயுதப் போராட்டத்துடன் அரசியல், இராஜதந்திர அணுகுமுறைகளும் அவர்களிடம் இருந்தது என சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 8ஆம் திகதி...

‘தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம்’-அலுத்கமகேயின் கருத்துக்குக் கண்டனம்

தமிழ் மக்களுக்குச் சோறும் தண்ணியும் தான் முக்கியம் என்று கூறிய மஹிந்தானந்த அலுத்கமகேயின்  கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள  வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம்,  மஹிந்தானந்த அழுத்தமே தமிழர்களைச் சந்திப்பதற்காகக் கூறி...

ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க வேண்டியும் வரலாம்: சி.வி.கே

“நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் திருப்திகரமான நிலைக்கு எந்தவொரு தென்னிலங்கைக் கட்சியும் எழுத்துமூலமான வாக்குறுதி தராது விட்டால் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கவேண்டிய நிலைமை வரலாம்.” இவ்வாறு வடக்கு...

பிந்திய செய்திகள்

பண விரயம் அதிகமாக இருக்கிறதா? இந்த ஒரு பொருளை வீட்டில் வாங்கி வையுங்கள்!!

கையில் பணம் வந்தவுடன் மறுநொடியே செலவுகளும் வந்து விடும். அதிலும் நாம் போட்டு வைத்திருக்கும் மாத செலவை தாண்டி நாம் எதிர்பார்த்திராத வீண்...

கவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்

மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.

இலங்கையில் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு!

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...
- Advertisement -