சீனாவில் இருந்து தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன!
சீனாவிலிருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்கு எதிர்பாராத செல்வாக்குமிக்கவர்களிடமிருந்து கடந்த சில வாரங்களுக்குள் பல சிரமங்கள் இருந்தபோதிலும் இறுதியாக வெற்றியடைந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.