சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியானது?
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு