Monday, September 27, 2021
- Advertisement -

TAG

செம்பருத்தி

வீட்டு வைத்தியம் செய்வோம்

செம்பருத்தி இலைகளை உரலில் போட்டு அரைத்து எடுத்துத் தலிக்குத் தேய்த்துக் கொள்ளவும். சற்று ஊறவிட்டுக் குளிக்கவும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், தலைமுடி பட்டுப்போல் மிருதுவாகிக் கருகருவென்றிருக்கும்.

உடல் அழகு கூட்டும் ஆவாரம் பூ.

ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூவை அரைத்து சாறெடுத்து, சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும்....

பிந்திய செய்திகள்

பண விரயம் அதிகமாக இருக்கிறதா? இந்த ஒரு பொருளை வீட்டில் வாங்கி வையுங்கள்!!

கையில் பணம் வந்தவுடன் மறுநொடியே செலவுகளும் வந்து விடும். அதிலும் நாம் போட்டு வைத்திருக்கும் மாத செலவை தாண்டி நாம் எதிர்பார்த்திராத வீண்...

கவிதை | என் குழந்தையைக் களவாடியவன் | துவாரகன்

மெய்தொட்டு உயிரணைந்து பெற்றபிள்ளைகன்னங்கருவென்ற அழகுக் கண்களுடன்எங்களைக் கட்டிவைத்த உயிர்க்கொடி.எண்ணெய் பூசிதடுக்கில் வளர்த்தியிருந்தபோதுஅந்தத் திருடன் களவாடி விட்டான்.

இலங்கையில் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு!

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...
- Advertisement -