Monday, September 27, 2021
- Advertisement -

TAG

ஜனாதிபதி

மே 11 நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகிறதா? ஜனாதிபதி செயலகம்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச்சட்டம் மே 11 அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது இந்த நான்கு மாவட்டங்களிலும் மே 11ம்...

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்! சற்று முன்னர் வெளியான தகவல்

நாடு முழுவதும் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. விடுமுறை பெற்றுள்ள முப்படையினர் முகாம்களுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் நாளைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா,...

பாடசாலை ஆசிரியர்களுக்கு ஜனாதிபதியின் அதிரடி தகவல்!

பாடசாலைகளில் மாணவர்களை துஸ்பிரயோகம் செய்தல் , மற்றும் ஆசியர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைகாலமாக பெற்றோர்களாலும், சமூக ஆர்வலர்களாலும் விசனம் வெளியிடப்பட்டிருந்தது. இதனால் தமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகி வருவதாக பெற்றோர்கள் கவலை...

ஜனாதிபதியான பின் வடக்கிற்கு முதல் விஜயம்; பல்வேறு தரப்பினருடன் பேச்சு

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விசேட திட்டங்களுடன் இம்மாத இறுதிக்குள் வடக்கிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எனினும் விஜயம் செய்யவுள்ள திகதி...

தைப்பொங்கலை கொண்டாடும் தமிழர்களுடன் நானும் இணைகின்றேன்: ஜனாதிபதி

உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கலை கொண்டாடி மகிழும் இலங்கை தமிழ் சகோதர மக்களோடு நானும் இணைந்துகொள்கின்றேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தைப்பொங்கலை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்...

நான் பயங்கரவாதத்திற்கு எதிராக 20 ஆண்டுகள் போராடியவன்: கோட்டா

தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே...

பேஸ்புக்கில் ஆதரவு தந்தவர்களுக்கு கோத்தபாய நன்றி தெரிவிப்பு

சமூக வலைத்தள பயனாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ  நன்றி தெரிவித்துள்ளார். எமது தேசத்தின் வெற்றிக்கு மிகுந்த அர்ப்பணிப்புடன், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்த அனைத்து சமூக ஊடக பயனார்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,...

சஜித்தின் தோல்விக்கு நான் காரணமல்ல: ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் வேலைத் திட்டம் தடைப்பட்டமை தொடர்பாக தன்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  மறுத்துள்ளார். சிறிகொத்தவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

என் பெயரில் போலிச் செய்திகள்; நம்ப வேண்டாம்; கோத்தபாய

நான் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் முடிவுகள் எனக் கூறி பல தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் அனைத்து செய்திகளும், முடிவுகளும் ஜனாதிபதியின் அலுவலகம் அல்லது ஜனாதிபதியின்...

மகிந்த பிரதமர்; கோத்தாபய தலைமையில் இடைக்கால அமைச்சரவை

நாளைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இடைக்கால அமைச்சரவைக்கான  உறுப்பினர்கள் 15 பேர் தமக்கான அமைச்சரவை நியமனங்களை பெற்றுக்கொண்டு  கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர். அதன்படி நாளை காலை 8...

பிந்திய செய்திகள்

இலங்கையில் பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கப்படுமா?

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இது தொடர்பிலான...

இலங்கையில் கொரோனாவால் மேலும் 71 உயிரிழப்புகள் பதிவு!

இவர்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் 60 வயதுக்கு குறைவான 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 56 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில்...

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகை –ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இன்று இலங்கைக்கு விஜயம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு வருகைத்தரவுள்ளனர். ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பான கலந்துரையாடலுக்காக இந்தக் குழு...

இலங்கையில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் – ஹம்சாயினி குணரத்தினம்!

இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதை எடுத்து காட்ட வேண்டும் எனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம்!

சென்னை: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி நாடு முழுவதும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. தமிழகத்தில் போராட்டத்துக்கு திமுக மற்றும் அதன்...
- Advertisement -