Tuesday, December 7, 2021
- Advertisement -

TAG

ஜப்பான்

ஜப்பானின் உணவகத்தில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்

ஜப்பானின் கோரியாமா நகரில் உணவகம் ஒன்றில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புகுஷிமாவில் என்ற இடத்தில்...

அதிசய எண் 108!!

படைத்த கடவுளுக்கும் அவனது படைப்புக்கும் உள்ள தொடர்பை விளக்கும் எண்ணாக 108 திகழ்கிறது என்கிறார்கள். பிரார்த்தனை, வேண்டுதல் என்று அன்றாடம் நாம் 108 என்று எண்ணைப் பயன்படுத்துகிறோம், அதற்கு இதோ ஒரு சில...

அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார் போரிஸ் ஜான்சன்

தொழில்நுட்பத் துறையில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில், சீன நிறுவனமான ஹுவாவேயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் 5ஜி வயர்லெஸ் இணைப்புகளை கட்டமைக்குமாறு, ஜப்பானை, பிரிட்டன் கேட்டுக் கொண்டுள்ளது. ஹுவாவேய் நிறுவனத்திற்கு மாற்றாக...

லெபனான் நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி….

ஊழல் காரணமாகவும் மக்களின் தொடர் போராட்டத்தினாலும் லெபனான் நாட்டில் மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லெபனான் நாட்டில் 25 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு வேலை இல்லை. மூன்றில் ஒருவர் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனர்....

ஜப்பானில் கொரோனா பரவல் குறித்து ரெட் அலர்ட்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் குறித்து அதிகபட்ச ரெட் அலர்ட் ( highest “red” level) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் 3ஆவது பொருளாதார சக்தியாக திகழும் ஜப்பானில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் இருந்தாலும்...

ஜப்பான் எல்லைக்குள் அத்துமீறி ஊருடுவிய சீனா.

ஜப்பான் எல்லைக்குட்பட்ட கடல்பரப்பில் சீன கடலோர காவல்படை கப்பல்கள் கடந்த நான்கு நாட்களில் இரண்டு முறை அத்துமீறி ஊருடுவியதாக அந்நாட்டு அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள செங்காகு தீவுகளிலிருந்து 4 கிலோ மீட்டர்...

வௌ்ளத்தினால் ஜப்பான் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது

பலத்த மழை மற்றும் வௌ்ளத்தினால் ஜப்பான் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளது.கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வௌ்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.40,000 இற்கும் அதிகமான மீட்புப் பணியாளர்கள், வௌ்ளத்தில் சிக்கியிருப்பவர்களைக் காப்பாற்றுவதற்கான...

சீனாவின் ஏகாதிபதிய ஆட்சிக்கு எதிராக டோக்கியோவில் போராட்டம் .

சீனாவில் அதிபர் ஷி ஜின்பிங்கை மாற்றி விட்டு, ஜனநாயக முறைப்படி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வலியுறுத்தி மனித உரிமை அமைப்புகள் டோக்கியோவில் ஆர்ப்பாட்டம் நடத்தின. உலகம் கொரோனவுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அதை பரவுவதற்கு...

கொரோனவால் புதிய பட்ஜெட்டுடன் ஜப்பான்.

கொரோனாவால் ஏற்படும் பொருளாதார மந்த நிலையை சமாளிக்க, சுமார் 22,57,200 கோடி ரூபாய் மதிப்பிலான அவசரகால பட்ஜெட்டுக்கு ஜப்பான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பானில் கொரோனாவால் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாத நிலையிலும், மக்களின்...

கால்பந்து அணியின் கோல் காப்பாளர் கொரோனாவின் பிடியில்.

அவுஸ்திரேலிய கால்பந்து அணியின் கோல் காப்பாளர் மிட்செல் லாங்கேரக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் டோக்கியோவில் கால்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த மிட்செல்லுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில், கொரோனா...

பிந்திய செய்திகள்

ஐசியூவில் படுத்தபடி கதை எழுதிய வசந்தபாலன்!

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஜெயில். இப்படத்தின் விழாவில் பேசிய வசந்தபாலன், தனது கொரொனா பாதித்த அனுபவத்தை எடுத்துச் சொல்லி எல்லோரையும் கலங்க வைத்து இருக்கிறார்.

யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் விசாரணை தேவை | சுரேஸ் பிரமேசந்திரன்

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மின் வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு

இன்றும் நாளையும் மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை தினசரி ஒரு மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என...

பிரதமர் பதவியில் மாற்றமா? | அமைச்சரவை இணைப்பேச்சாளர் விளக்கம்

எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கும் சஞ்சிதா ஷெட்டி!

இயக்குநர் அமீர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். அவரது நடிப்பில் நாற்காலி, வாடிவாசல் போன்ற படங்கள் தயாரிப்பில் இருக்கும் நிலையில், திடீரென்று புதிய படத்தை...
- Advertisement -