Saturday, September 26, 2020
- Advertisement -

TAG

ஞாபக சக்தி

வியர்வை மணம் நீக்கும் கோரைக்கிழங்கு

கோரைக்கிழங்கு சிறு நீர் பெருக்கும்; வியர்வையை அதிகமாக்கும்; உடல் வெப்பத்தை அகற்றும்; உடல் பலமுண்டாகும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும்; மாதவிடாயை தூண்டும்; குழந்தைகளுக்கான செரிமான சக்தியை அதிகரிக்கும். பதிவுரிமை செய்யப்பட்ட...

பாதாமை இப்படி சாப்பிட்டு தான் பாருங்க நடக்கும் அற்புதம்.

கிராமங்களிலும் நகரங்களிலும் பரவலாகக் காணப்படும் ஒரு மரம், பாதாம் மரம். சிறுவர்களால் வாதாம் மரம் என்றழைக்கப்படும் இந்த மரத்தைச் சுற்றி, அணில்களும், பறவைகளும் கூடவே, சிறுவர்களும் காய்கள் காய்க்கும் காலங்களில், சுவை மிகுந்த...

மூளையின் நினைவுத் திறன் அதிகரிக்கும் உணவுகள்.

அதற்கு நாம் ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். அவைகள் இதோ, கேரட் ஒரு வாரம் தொடர்ந்து கேரட் சாப்பிட்டு வந்தால் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற ரசாயனப் பொருட்கள்...

பிந்திய செய்திகள்

சர்க்கரை நோயளிகள் தினமும் 4 முந்திரி பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

முந்திரி பருப்பில் விட்டமின் B,மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளது. இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு இதயம் தொடர்பான அனைத்து நோய்கள்...

பசி |கவிதை | தீபச்செல்வன்

எரியும் அனலில்தேகத்தை உருக்கிஉயிரால் பெருங்கனவை எழுதியஒரு பறவைஅலைகிறது தீராத் தாகத்தில் ஒரு சொட்டு நீரில் உறைந்தநிராகரிக்கப்பட்ட ஆகுதிவேள்வித் தீயென...

திலீபனின் நாளில் சிந்திக்கவேண்டியவை |நிலாந்தன்

நினைவு கூர்தல் ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. அது ஒரு அரசியல் விவகாரம். அது ஒரு பண்பாட்டு உரிமை. எனவே கூட்டுரிமை. ஒரு...

மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு தடை!

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

திலீபனுக்கான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தடைக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக்...
- Advertisement -