Saturday, March 6, 2021
- Advertisement -

TAG

டொனால்ட் ட்ரம்ப்

அதிபர் பதவியில் ஆர்வம் காட்டாத டொனால்ட் ட்ரம்ப் | பராக் ஒபாமா

அதிபர் பதவியில் ஆர்வத்துடன் டொனால்ட் ட்ரம்ப் செயல்படாததால் அமெரிக்காவின் ஜனநாயகம் அச்சுறுத்தலைச் சந்தித்துள்ளதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா விமர்சித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதி...

பராக் ஒபாமா ஒரு திறமையற்ற அதிபர் :டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மொத்தத்தில் ஒரு திறமையற்ற அதிபர் என்று டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். சமீபத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்று பேசிய பராக் ஒபாமா,...

குர்திஸ் போராளி அமைப்பு ஐ.எஸ்.ஐ விடவும் மோசமானது; டொனால்ட் ட்ரம்ப்

  குர்திஷ் போராளிகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் துருக்கி ஊடுருவியிருப்பது எமது எல்லைக்கு...

பிந்திய செய்திகள்

குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிப்பது ஏன் தெரியுமா?

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தை விட சற்று...

எஸ் ஜே சூர்யா மீண்டும் கலக்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ | திரைவிமர்சனம்

நடிகர்எஸ் ஜே சூர்யாநடிகைநந்திதாஇயக்குனர்செல்வராகவன்இசையுவன் சங்கர் ராஜாஓளிப்பதிவுஅரவிந்த் கிருஷ்ணா கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஆசிரமத்தில் வளர்ந்தவர் ரெஜினா. இதனால் தான்...

செரிமான கோளாறு, மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் பொரியல்

தினந்தோறும் இந்த காயை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.முட்டைகோஸ் பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள்

இந்த நோய் இருக்கா? அப்ப கொத்தவரங்காய் சாப்பிடாதீங்க

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நோய் உள்ளவர்கள், பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுவோர் கண்டிப்பாக கொத்தவரங்காய் சாப்பிடக்கூடாது.கொத்தவரங்காய்கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக புரதம்,...

முருங்கைக்காயை சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் குணமாகும்

காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இந்த காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் என்னென்ன உடல் பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.முருங்கைக்காய்காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு...
- Advertisement -