தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு!

நிலநிர்வாக இணை ஆணையராக எஸ்.செந்தாமரை ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுப்பணித்துறை இணை செயலாளராக மகேஸ்வரி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க..