Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

தமிழகம்

பனை மரத்தைக் கொண்டாடும் இலங்கை, கம்போடியா… தமிழகம் மட்டும் தயங்குவது ஏன்?

மாநில மரமாகவே இருந்தாலும் தமிழகத்தில் பனை மரங்கள் மற்றும் பனை விவசாயிகளின் வாழ்வு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. பனை மரங்கள் தமிழர்கள் வாழ்வில் தவிர்க்கமுடியாத இடம்பிடித்திருப்பது பனை. பனைமரம்தான் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம்...

கவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல்

உங்களைப் பற்றி சிறிய அறிமுகம்? எனக்கென என்ன அறிமுகம். ஏழு வயது முதல் கவிதை எழுதுவது தொடங்கி.. தன் பதினைந்து வயது வரை எழுதிய கவிதைகள் பலவற்றில் இருந்து 1996 முதல் இலக்கியத்தில் பல...

காஷ்மீர் பிரதமராக இருந்த தஞ்சாவூர் தமிழர்… இவர்தான் 370ஆவது பிரிவின் பிதாமகன்…

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், 1937 முதல் 1943 வரை, காஷ்மீரின் பிரதமராக இருந்தவர் கோபாலசாமி ஐயங்கார். இவர் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சென்னை மாநிலக்கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரியில் படித்தவர். சிறிதுகாலம் சென்னை பச்சையப்பன்...

தேன்மொழிதாஸ் கவிதைகள்

இருத்தலின் கண் • ஒரு எளிய வாழ்வில் இரண்டு ஆபத்துகள் தெரிந்தோ தெரியாமலோ ஊடாடுகின்றன நம்பிக்கை என்ற சொல்லையும் குற்றவுணர்வையும் அதிகாரமாகத் திணித்து மக்கள் மீது மதமும் சாதியும் ஆதிக்கம் செலுத்துகின்றன புறவுலகில் நாம் காண்பதெல்லாம் அநீதிகளின் அடிப்பித்த கறுப்புகளே தீண்டவே முடியாதவனாக இருந்தவன் தீண்டத்தகாதவனாக...

கல்வி இன்று கடைத்தெருவில் | சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

கல்விக்கூடங்களை சில கயமைக் குணத்தினர் கலவிக்கூடங்களாகியது அவலம் பள்ளி அறைகள் சில பண்பற்ற மாக்களால் பள்ளியறை ஆனதொரு அவலம் அரும்பெரும் கல்வியாளர்கள் ஆளுமையை நீக்கி அங்கு அரசியலார் புகுந்ததொரு அவலம் . கள்ளுண்டு போதையோடு பள்ளிக்குள் வந்து ஆசிரியர் பாடம்நடத்திடும் ஓர் அவலம் பள்ளிக் கட்டணமென்று கொள்ளையடிக்கும் கூட்டம் பள்ளிகள் நடத்துகின்ற அவலம்...

“அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா?” வேதனையில் ஈழத் தமிழர்கள்

வேதனையில் வெம்பும் முகாம் தமிழர்கள்! ‘இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. திருச்சி,...

குடிகாரனும் போலீஸ்காரனும்! மனுஷ்ய புத்திரன் கவிதை

போலீஸ்காரனை கெட்டவார்த்தையில் திட்டும் குடிகாரனின் காணொளியைக் நானும் கண்டேன் காரில் இருந்து இறங்கிவந்து நெஞ்சை நிமிர்த்தி போலீஸ்காரனை திட்டுகிறவன் நிச்சயம் போலீஸ்காரனைவிட அதிகாரம் மிக்கவனாகத்தானே இருக்கவேண்டும் குடிகாரன் திட்டிக்கொண்டே இருக்கிறான் போலீஸ்காரர்கள் அவனிடம் இறைஞ்சுகிறார்கள் ஒரு பெண்ணை காதலன் சமாதானப்படுத்துவதுபோல குடிகாரனை போலீஸ்காரன் தாஜா செய்கிறான் ஒரு போலீஸ்காரன் எவ்வளவு அன்புமிக்க மனிதன்...

ஜெர்மனியில் கலக்கும் தமிழகத் தரவு விஞ்ஞானி! விஜய் பிரவின் மகராஜனுடன் சில நிமிடங்கள்

ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரமே கடந்த 12-ம் தேதி மாலை உற்சாகம் கொண்டு புதுப்பொலிவுடன் விளங்கியது. ஒயிட்ஹால் மீடியா என்ற அமைப்பு 5வது முறையாக ஸ்டீஜ்ன்பெர்கர் பிராங்பேர்ட்ல் டேட்டா அனலிடிக்ஸ் கான்பரென்ஸை நடத்தியது. டாய்ச்ச...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -