Thursday, October 29, 2020
- Advertisement -

TAG

தமிழீழம்

தமிழில் தேசிய கீதம் பாடினால் பிரபாகரனின் கனவான தமிழீழம் மலரும்: விமல் வீரவன்ச

இலங்கை சிங்கள – பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு...

அரசின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழீழம்

முன்னைய அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட 5 ஆம் வகுப்பின் ஆங்கில மொழி பாடப்புத்தகத்தில் உள்ள இலங்கைப்படத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே வண்ணத்தில் வரையப்பட்டிருப்பதாக தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பின் ஜனக போடிநந்த குணதிலக...

தமிழீழம் என்பது இலங்கையின் ஒரு பகுதி; அது இப்போதும் உண்டு: விக்கி

நான் ஏன் மகாவம்சத்தை ஒரு புனைகதை என்று அழைக்கிறேன்? விக்கி விளக்கம் மகாவம்சம் ஒரு புனை கதை என தான் ஒருபோதும் கூறவில்லை என ஆனால் அது பௌத்தத்தின் மகிமையினை எடுத்துக்கூறும் ஒரு நூலாக...

`நடக்குற விஷயங்கள கதைக்கச் சொல்லுங்கோ’- வைரலாகும் பிரபாகரன் பேசிய வீடியோ

பிரபாகரன் பத்திரிகையாளர் சந்திப்பு சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா,...

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும்: சிவாஜி

மாவீரர்களை மக்கள் அச்சமில்லாமல் நினைவுகூர வேண்டும் என வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மாவீரர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடைவிதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்...

வாரவன் போறவன் எல்லாம் தேசியத் தலைவர் பிரபாகரனாகுமா? கருணா

உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன் என்றால் அது தலைவர் பிரபாகரன் மாத்திரம்தான் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மன் தெரிவித்துள்ளார்.  மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடை 5ஆண்டுகளுக்கு நீடிப்பு 

விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கின்றது. 1991ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை...

என் ஆட்சியில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது: கோத்தா

  போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூர எனது அகராதியில் இடமில்லை. அவர்கள் நடத்தியது விடுதலைப் போராட்டம் இல்லை. அது பயங்கரவாதப் போராட்டம்.” – இவ்வாறு தெரிவித்தார் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி...

வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர்

குருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்.... நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம். குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன்...

புலிகளின் போராட்டத்தை நான் கட்டிக் கொடுக்கவில்லை: கருணா

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தை பேச்சுவார்த்தையின் ஊடாக வெற்றிக் கொள்ள முடியும் என்ற காரணத்தினால்தான் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறினேன் என முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்தி பிரிவுக்கு...

பிந்திய செய்திகள்

பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் பல படங்களில் நடித்து வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது பிரபல ஹீரோ படத்தில் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். மலையாளத்தில் இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன்...

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்

முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம்...

மலேசியாவில் சட்டவிரோதமாக நுழைந்த 10 வெளிநாட்டினர் கைது

மலேசியாவில் கடந்த வார இறுதியில் Ops Benteng கீழ் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எல்.பி.எல். போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ்?

முதல் தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா ப்ரிமியர் லீக் டுவன்ரி-20 போட்டித் தொடரிலிருந்து நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் ஐந்து பேர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவிற்கு திருமணம்!

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 4 வது சீசனும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.
- Advertisement -