வடக்கு, கிழக்கில் சரத் வீரசேகரவுக்கு எதிராகச் சட்டத்தரணிகள் போராட்டம்! (படங்கள் இணைப்பு)
முல்லைத்தீவு நீதிபதியை அவமதித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்து அடையாளக் கண்டனப் போராட்டத்தில்