
வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 42 | பத்மநாபன் மகாலிங்கம்
தட்டுவன்கொட்டி கிராமசேவையாளர் பிரிவு தட்டுவன்கொட்டி கிராமசேவையாளர் பிரிவில் தட்டுவன்கொட்டி, நாவற்கொட்டியான், ஆனையிறவு, உப்பளம், குறிஞ்சாத்தீவு, உமையாள்புரம் கிராமங்கள் உள்ளடங்கி இருந்தன. தட்டுவன்கொட்டி,