
கூட்டமைப்பின் பங்காளிகள் தேர்தலில் தனி வழி! – ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
“உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.”