புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்: டலஸ் அணி அபாய எச்சரிக்கை!
“அரச எதிர்ப்பாளர்களுக்குப் ‘பயங்கரவாதிகள்’ முத்திரையைக் குத்தி அவர்களை வேட்டையாடுவதற்காகவே ‘புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்’ கொண்டுவரப்படுகின்றது. இந்தச் சட்டமானது ஜனநாயகத்துக்குப் பெரும்