இலண்டனில் அரங்கு நிறைந்த மக்களின் ஆதரவுடன் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் அறிமுக விழா!
ஈழத்தின் கவிஞரும் நாவலாசிரியருமான தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் அறிமுக விழா, இலண்டனில் Alperton community schoolஇன் பிரமாண்ட அரங்கில் நூற்றுக்கணக்கான மக்களின்