Thursday, October 22, 2020
- Advertisement -

TAG

பிரபாகரன்

தமிழில் தேசிய கீதம் பாடினால் பிரபாகரனின் கனவான தமிழீழம் மலரும்: விமல் வீரவன்ச

இலங்கை சிங்கள – பௌத்த நாடு என்பதால் தேசிய கீதம் சிங்கள மொழியில் பாடப்பட்டே ஆக வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அதைத் தமிழ் மொழியில் பாடினால் இந்த நாட்டில் இரண்டு...

என்னை துரோகி என ஒருபோதும் பிரபாகரன் கூறவில்லை: கருணா

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரன் தன்னை ஒருபோதும் துரோகி என கூறவில்லையென முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அம்பாறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து...

தேசிய கீதத்தை மாற்றுமாறு பிரபாகரன் கோரவில்லை – தேரர் 

பிரபாகரன் நாட்டை பிரிக்குமாறு கூறினாலும் தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரவில்லை என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,...

பிரபாகரன் வேடமிட்டு வீர வசனம் பேசி பாராட்டை அள்ளும் தமிழக பள்ளி மாணவன்: வீடியோ இணைப்பு

  விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் அண்மையில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் ஒரு பாடசாலையில் மாணவன் ஒருவன் தலைவர் பிரபாகரனின் வேடமிட்டு வீர வசனங்களை பேசும் காணொளி...

பிரபாகரன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் நேற்யைதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டவர் குறித்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை...

`நடக்குற விஷயங்கள கதைக்கச் சொல்லுங்கோ’- வைரலாகும் பிரபாகரன் பேசிய வீடியோ

பிரபாகரன் பத்திரிகையாளர் சந்திப்பு சரியான நேரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கு வந்து சேர்ந்தார். அவருடன் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச் செல்வன், தென்பகுதித் தளபதிகள் கருணா,...

வாரவன் போறவன் எல்லாம் தேசியத் தலைவர் பிரபாகரனாகுமா? கருணா

உலகத்திலேயே தமிழனுக்கு ஒரே ஒரு தேசியத் தலைவன் என்றால் அது தலைவர் பிரபாகரன் மாத்திரம்தான் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மன் தெரிவித்துள்ளார்.  மன்னாரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...

பிரபாகரனை பாராட்டிய கமால் குணரத்னவுக்கு உயர் பதவி கொடுத்த கோட்டா

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாது நியமனமாக பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று...

வன்னியில் குர்திஸ்போராளிகளுக்கு புலிகள் பயிற்சி; பிரபாகரனை பெருமைப்படுத்தும் குர்திஸ்தானியர்

குருதிஸ்தான் உணவக உரிமையாளர், தலைவர் பிரபாகரன் அவர்களையும் தமிழ்மொழியையும் போற்றிப் புகழுகிறார்.... நேற்று ஒரு மாறுதலுக்காக நானும் மகன் தமிழ்கோவும் குருதிஸ்தான் உணவகத்துக்கு சாப்பிடப் போயிருந்தோம். குளிர் அதிகாமாக இருந்தது. நாங்கள் சற்று நடுக்கத்துடன்...

விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றது: வைகோ

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிப்பது அா்த்தமற்றதென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளாா். முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டதை அடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கடந்த 1991இல் மத்திய அரசு தடை விதித்தது. அத்துடன் தடைக்காலம் முடிவடையும் நேரத்தில்...

பிந்திய செய்திகள்

கிளிநொச்சியில் தனிமைப்படுத்தப்பட்ட 30 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள்

கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.

20ஆவது திருத்தத்திற்கு வாக்களிக்கமுடியாது

அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவாக தம்மால் வாக்களிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர்...

35 வயது பெண்களுக்கு ஏற்படும் குறைபாடுகளும்… தேவையான ஊட்டச்சத்துக்களும்

முப்பத்தைந்து வயதை எட்டிய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு, போலிக் அமிலக் குறைபாடு, ஆஸ்டியோபோரோசிஸ், தசை சோர்வு போன்ற பிரச்சினைகள் ஏற்பட தொடங்குகின்றன. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், சுகாதார...

மழைக்காலத்தில் கூந்தலை சரியாக பராமரிக்காவிட்டால் ஏற்படும் பாதிப்புகள்

பருவ மழைக்காலத்தில் அனைத்து வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் செழித்து வளரும். வெப்பநிலை குறைந்து ஈரப்பதம் அதிகரிப்பது அதற்கு காரணமாக அமையும். குறிப்பாக ஈரப்பதமான காலநிலையில் உச்சந்தலையை சரியாக சுத்தம்...

பள்ளிகளும்.. சுகாதார குறைபாடுகளும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தாமதமாகிக்கொண்டிருக்கிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து சுகாதாரமாக இருப்பதும் கொரோனாவிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறையாக பின்பற்றப்படுகின்றன. இந்தநிலையில்...
- Advertisement -