முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...
வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....
தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...
இலங்கையில் ஆதியில் இயக்கர், நாகர், வேடர் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின்றது. விஜயனும் தோழர்களும் வந்த வரலாறும் உண்டு. மகிந்தரும் சங்கமித்தையும் வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்திருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்து சேர,...
கடந்த கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது.முதலாவது நன்மை தூங்கிக் கிடந்த பல்கலைக்கழகத்தை அது துடித்தெழ வைத்திருக்கிறது.யாழ்...
கொரோனா தடுப்பூசி போட்டு விட்டு மதுபானம் அருந்தாதீர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி எதிர்வரும் 16ம் திகதி முதல் போடப்பட...
இன்றும்ஒருவரைஎன்னை விட்டுவழியனுப்ப நேர்கிறதுநேற்றும்அதற்கு முன்பும் கூடநீங்கள்நினைப்பது போலஇது வாசல் வரை சென்றுவெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல
ஒவ்வொரு வழியனுப்புதலும்வயதை...
16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...
நடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன்
மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயனை பிரபல நடிகை ஒருவர் பிரிட்டிஷ் இங்கிலீஷ் பேச வைத்திருக்கிறார்.
இன்று நேற்று நாளை பட இயக்குனர்...

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்பினை பேணியமை மற்றும் புலிகளின் மீளுருவாக்கத்துக்கு முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கிளிநொச்சி பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு, கேப்பாபுலவு கிராமத்தை சேர்ந்த 25 வயதுடைய...
விடுதலைப் புலிகளின் அரசியல் மற்றும் ஆயுத அமைப்பை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் மு்னனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில்...
விடுதலை புலிகள் அமைப்பில் இருந்த முன்னாள் போராளிகளை விடுவிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்...
புலியின் வால் பகுதி மட்டுமே போரில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் புலியின் ஏனைய பகுதிகள் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்மிரல் தெரிவித்துள்ளார்.
த கார்டியன் பத்திரிகை இலங்கையை ஈழம் என...
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி தைப்பொங்கல் நாளன்று சிப்பாய் ஒருவர் தாக்கப்பட்டு வந்த சம்பவத்துடன் இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்நேற்று...
துல்கர் சல்மான் நடித்துள்ள படத்தில் பிரபாகரன் பெயரில் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் “வரனே அவசியமுண்ட”. இந்த படத்தில் இடம்பெறும்...
நாம் வாழுகின்ற பூமிக்கு நம் வாழ்வில் ஒருமுறையாவது ஒரு நன்மையையாவது செய்கிறோமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் இயற்கைக்கு எதிராக செய்த ஒவ்வொரு வினைகளுக்கும் இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்....
இறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறுதி வன்னிப்போரில் கடுமையான காயத்திற்கு உள்ளான...
தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப்புலிச் சீருடையை தனதாக்கியது பிரித்தானிய இராணுவம். பிரித்தானிய தரைப்படையின் புலிகள் எனும் இராணுவப் பிரிவின் சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபல குளிர்கால உடைகளை அறிமுகப்படுத்தும் The Norte Face நிறுவனம் இச்...
முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக...
சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள்...