
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்தல்
தமது தகைமைகள் அடங்கிய விண்ணப்பப்படிவங்களை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்குமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பப்படிவத்தில் தமது சேவைக்காலம்,