
பொது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள ‘சுவ தரணி’ மருந்துப் பொதி பிரதமரிடம் வழங்கி வைப்பு!
பொதுமக்களை கொவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ‘சுவ தரணி’ சுதேச (ஆயுர்வேத) மருந்துப்