
பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்!
யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.