
பிரபாகரன் போதைப்பொருள் மூலமே வருமானத்தை பெற்றார்: மைத்திரியின் கண்டுபிடிப்பு
முப்பது வருடமாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் போதைப்பொருள் மூலமே வருமானத்தை பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். போதையிலிருந்து