
போரதீவுப்பற்றில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொது இடங்கள் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை!
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளை போரதீவுப்பற்று பிரதேசசபை முன்னெடுத்து வருகின்றது. மேலும் டெங்கு நோயின் தாக்கமும்